சேம்சங் கேலக்சி A7(2018) உடன் octa core Exynos 7885 SoC, 6GB ரேம் உடன் கீக்பெனச் காண்பிக்கப்படுகிறது

Updated on 27-Oct-2017
HIGHLIGHTS

சேம்சங் கேலக்சி A7(2018) எடிசன் 2ஜிப்சட் உடன் லான்ச் ஆகும் என நம்ப படுகிறது இது bezzel- லென்ஸ் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போனாக இருக்கலாம்.

சேம்சங் கேலக்சி A7(2018) ஸ்மார்ட்போன் கீக்பென்ச் பார்க்க பட்டது. இந்த டிவைஸ் SM-A730F இந்த மோடல் நம்பர் உடன் காணப்பட்டது. அதில் 2018 எடிசன் சேம்சங் கேலக்சி A7 ஸ்மார்ட்போன் என்று நம்ப படுகிறது. இந்த டிவைஸ் அணைத்திலும் முதல் Telefoon யில் கொடுக்க பட்டுள்ளது  ஒரு இடைப்பட்ட டிவைசை நோக்கி சுட்டிக்காட்டுகிறது
 
சேம்சங் A7(2018) சில இடங்களில் கம்பெனி கம்பெனி அதன் Exynos 7885 சிப்செட் வழியாக வேலை செய்யும். வேறு சில பகுதிகளில் ஸ்னப்ட்ரகன்  660 வெர்சன் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதில் கீக்பென்ச் லிஸ்டிங் செய்கிறது. இந்த ஸ்மார்ட் போனில் Exynos 7885 SOC வழியாக இயங்குகிறது.
 
கேலக்சி A7 2017 வேரியண்டில் 3GB ரேம் உடன் வருகிறது. 2018 வேரியண்டில் 6GB ரேம் இருக்கும் என நம்ப படுகிறது. இந்த டிவைஸ் அண்ட்ராய்டு 7.1.1 நுகா வில் ஓடும்.
 
கீக்பென்ச் யில் டிவைசின் ஸ்ணப் டிராகன் பற்றி தகவல் கொடுத்துள்ளார்கள், ஆனால் இந்த ஸ்மார்ட்போன்கள் சில வதந்திகள் படி, இந்த டிவைசில் டுயல் ரியர் கேமரா செட்டப் உடன் இருக்கும் என தெரியவில்லை ஆனால் கேமராவின் கீழ் பிங்கர் பிரிண்ட் சென்சார் இருக்கலாம்
 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :