சாம்சங் GalaxyA50 புதிய லீக் இந்த ஸ்மார்ட்போன் ஒரு ட்ரிப்பில் கேமராவுடன் அறிமுகமாகும்..!

சாம்சங்  GalaxyA50  புதிய லீக் இந்த ஸ்மார்ட்போன்  ஒரு ட்ரிப்பில் கேமராவுடன்  அறிமுகமாகும்..!

சாம்சங் நிறுவனத்தின் 2019 கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், மூன்று பிரைமரி கேமராக்கள், 6.4-இன்ச் FHD பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருக்கிறது.

சாம்சங்  GalaxyA50  எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

– 6.4 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
– 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7904 10nm பிராசஸர்
– மாலி-G72 GPU
– 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
– 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை
– டூயல் சிம் ஸ்லாட்
– 25 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7
– 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.2
– 8 எம்.பி. அல்ட்ரா-வைடு ஆங்கிள் கேமரா, f/2.4 
– 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– யு.எஸ்.பி. டைப்-சி
– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– ஃபாஸ்ட் சார்ஜிங்

இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், 4000 Mah பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் உருவாகியிருக்கிறது. கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனின் விவரங்களுடன் அதன் ரென்டர்களும் வெளியாகியிருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo