MWC 2019: ட்ரிப்பில் கேமரா உடன் Samsung Galaxy A50 அறிமுகம்..!

MWC 2019: ட்ரிப்பில் கேமரா உடன் Samsung Galaxy A50 அறிமுகம்..!
HIGHLIGHTS

இதில் உங்களுக்கு 6.4-inch Full HD+ Infinity-U Super AMOLED டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது

Samsung Galaxy A50யை  Samsung Galaxy A30 உடன் அறிமுகம் செய்யப்பட்டது, நிறைய லீக் ரிப்போர்டுக்கு பிறகு Samsung  அதிகாரபூர்வமாக அதன் இந்த லேட்டஸ்ட்    Galaxy A50 (SM-A505),அறிமுகம் செய்துள்ளது. இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது  என்னவென்றால் இந்த சாதனம் நிறுவனத்தின்  லேட்டஸ்ட்  A series யின் பகுதியாக  இருக்கிறது. இதனுடன் சாம்சங்கின்  முதல் போனாக  இருக்கும்  in-display fingerprint scanner   கொண்டு வருவது 

இதில் உங்களுக்கு  6.4-inch Full HD+ Infinity-U Super AMOLED டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இந்த போனில்  Exynos 7 Series 9610 10nm processor உடன் 6GB RAM உடன் வருகிறது  மற்றும் Android Pie யில் வேலை செய்கிறது.

இவைதவிர புதிய ஸ்மார்ட்போனில் சாம்சங் பே, பிக்ஸ்பி விஷன், பிக்ஸ்பி வாய்ஸ், பிக்ஸ்பி ஹோம் மற்றும் பிக்ஸ்பி ரிமைண்டர் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இதை தவிர இதில் போட்டோ எடுப்பதற்க்கு இந்த போனில் 25-megapixel camera f/1.7 aperture உடன்  Live Focus யின்  5-megapixel Depth sensor மற்றும் ஒரு 8-megapixel Ultra Wide lens கொண்டுள்ளது. இதனுடன் இதில் உங்களுக்கு 4000mAh  பேட்டரி பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது. போனில்  amsung Pay, Bixby Vision, Bixby Voice, Bixby Home மற்றும் Bixby Reminder கொடுக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி A50 சிறப்பம்சங்கள்:

– 6.4 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி-யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் எக்சைனோஸ் 9610 10 என்.எம். பிராசஸர்
– மாலி-G72 GPU
– 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
– 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை
– டூயல் சிம் ஸ்லாட்
– 25 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7
– 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.2
– 8 எம்.பி. அல்ட்ரா-வைடு ஆங்கிள் கேமரா, f/2.2
– 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யு.எஸ்.பி. டைப்-சி
– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

சாம்சங் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன் பிளாக், வைட், புளு மற்றும் கோரல் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை மற்றும் இந்திய விற்பனை பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo