Samsung யின் இந்த போனில் அதிரடியாக பேங்க் ஆபருடன் 6000ரூபாய் டிஸ்கவுண்ட்

Updated on 14-Apr-2025

நீங்கள் Samsung Galaxy A36 5G குறைந்த விலையில் வாங்க நினைத்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அமேசானில் மிக சிறந்த தள்ளுபடி பெறலாம், கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட போனில் சிறந்த பேங்க் ஆபருடன் மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம் இதை தவிர பேங்க் ஆபர் நன்மையுடன் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் நாம் Samsung Galaxy A36 5G-யில் எவ்வளவு ஆபர் என்ன சலுகை வழங்கப்படுகிறது என முழுசா பார்க்கலாம் வாங்க.

Samsung Galaxy A36 5G விலை மற்றும் ஆபர்

Samsung Galaxy A36 5G இன் 8GB + 128GB வேரியன்ட் அமேசானில் ரூ.30,999 க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . இந்த போன் கடந்த மாதம் 8GB + 128GB வேரியண்டில் ரூ.32,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது . இந்த போனை வாங்கும் போது, ​​HDFC பேங்க் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் ரூ.2,000 இன்ஸ்டன்ட் தள்ளுபடி கிடைக்கும், அதன் பிறகு அதன் விலை ரூ.28,999 ஆக இருக்கும். இந்த போன் அதன் வெளியீட்டு விலையை விட ரூ.4,000 குறைவாகக் ஆகமொத்தம் பேங்க் ஆபர் உடன் இதில் 6000ரூபாய் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது..

Samsung Galaxy A36 5G சிறப்பம்சம்

Samsung Galaxy A36 5G ஆனது 6.7-இன்ச் முழு HD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 2340×1080 பிக்சல்கள் ரேசளுசன் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது. கேலக்ஸி A26 5G-யில் Exynos 1380 ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 ஐ அடிப்படையாகக் கொண்ட One UI 7 யில் இயங்குகிறது.

கேமரா செட்டிங் பற்றி பேசுகையில், Galaxy A36 5G யின் பின்புறம் f/1.8 அப்ரட்ஜர் கொண்ட 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 12-மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா, 8-மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 5-மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 12 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. கனேக்ட்டிவிட்டி விருப்பங்களில் 5G, 4G LTE, Wi-Fi, Bluetooth 5.3, GPS, NFC மற்றும் USB Type C port ஆகியவை அடங்கும். இந்த தொலைபேசியில் 5,000mAh பேட்டரி உள்ளது, இது 45W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் . இந்த போனில் டஸ்ட் மற்றும் வாட்டரிளிருந்து பாதுகாப்பதற்காக IP67 ரேட்டிங்கை கொண்டுள்ளது.

இதையும் படிங்க:Samsung Galaxy Z Flip வேற லெவல் ஆபர் அதிரடியாக ரூ.27,000 டிஸ்கவுண்ட்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :