Samsung Galaxy A34 யில் மிக பெரிய டிஸ்கவுன்ட் இதுவரை இல்லாத குறைந்த விலையில் வாங்கலாம்

Samsung Galaxy A34 யில் மிக பெரிய டிஸ்கவுன்ட் இதுவரை இல்லாத குறைந்த விலையில் வாங்கலாம்
HIGHLIGHTS

சாம்சங்கின் இந்த மிட்-ரேஞ்ச் ஃபோன் சமீபத்தில் நாட்டில் அறிமுகமானது

சாம்சங் இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோரில் Samsung Galaxy A34 பாரிய தள்ளுபடியைப் வழங்கியுள்ளது

Samsung Galaxy A34 இல் 4000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

சாம்சங்கின் இந்த மிட்-ரேஞ்ச் ஃபோன் சமீபத்தில் நாட்டில் அறிமுகமானது, சாம்சங் இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோரில் Samsung Galaxy A34 பாரிய தள்ளுபடியைப் வழங்கியுள்ளது இப்போது பிளாட்ஃபார்மில் ரூ.4,000 தற்காலிக விலைக் குறைப்பைப் பெற்றுள்ளது.

Samsung Galaxy A34 Price Cut மற்றும் Discount

இந்தியாவில் Samsung A34  விலை பற்றி பேசினால் இந்த ஸ்மார்ட்போனின் 6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் மாடல் ரூ.26999 விலையில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது இருப்பினும், இந்த போன் சமீபத்தில் ரூ.30,999 விலையில் 5G வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இதன் பொருள் Samsung Galaxy A34 இல் 4000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

samsung Galaxy A34 price

Samsung Galaxy A34 இதை வாங்கலாம Is it worth buying?

Samsung Galaxy A34 ஆனது 5G ஃபோனைத் தேடுபவர்களுக்கு ஒரு நல்ல ஸ்மார்ட்ஃபோன் ஆகும், இது  ஸ்ட்ரோங் ஆயுள்,, இதை தவிர இதில் நீண்ட  நாள் சாப்ட்வேர் சப்போர்ட்  மிக  சிறந்த  டிஸ்ப்ளே பெரிய பேட்டரி மற்றும் மிக சிறந்த பர்போமான்ஸ்  ஆகியவற்றை  வழங்குகிறது  இருப்பினும்  இந்த  5G போன் இந்த பாக்ஸில் எந்த சார்ஜரும் இருக்காது, நீங்கள்  எந்த சார்ஜர் வேணாலும் பயன்படுத்தலாம் இருப்பினும்  நீங்கள் பாச்டஸ்ட் சார்ஜர் விரும்பினால், சாம்சங்  சார்ஜரை பயன்படுத்துவதே  சிறந்தது  மேலும் நிறுவனம் இதில் 25W பாஸ்ட் சார்ஜருக்கான சப்போர்ட் வழங்கியுள்ளது. Galaxy A34 யின் கேமரா பர்போமான்ஸ் நன்றாக உள்ளது, 

SAMSUNG GALAXY A34

Samsung Galaxy A34:சிறப்பம்சம் 

Samsung Galaxy A34 ஆனது FHD+ தெளிவுத்திறனுடன் வரும் 6.6 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி, போனில் டிரிபிள் கேமரா அமைப்பும் உள்ளது. இந்த ஃபோனில் OIS ஆதரவுடன் 48MP ப்ரைமரி கேமரா மற்றும் அல்ட்ரா-வைட் ஆங்கிள் திறனுடன் வரும் 8MP செகண்டரி கேமரா உள்ளது. இது தவிர, இந்த சாதனத்தில் 5MP மேக்ரோ லென்ஸும் கிடைக்கிறது. போனின் முன்பக்கத்தில் 13MP செல்ஃபி கேமராவும் உள்ளது.

Samsung Galaxy A34 பேட்டரி பற்றி பேசுகையில், இந்த போனில் 5000mAh பேட்டரி உள்ளது. IP67 ரேட்டிங்கும் போனில் கிடைக்கிறது. இது தவிர, இந்த போனில் வாடிக்கையாளர்கள் 5 வருட செக்யுரிட்டி பேட்சை பெற உள்ளனர். இது தவிர, ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களும் 4 ஆண்டுகளுக்கு போனில் கிடைக்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo