50MP கேமராவுடன் அறிமுகமானது Samsung Galaxy A05 டாப் 5 specs
சாம்சங் Galaxy A05 மற்றும் Galaxy A05s அறிமுகப்படுத்தியது
நிறுவனம் இந்த இரண்டு குறைந்த விலை A-சீரிஸ் ஸ்மார்ட்போன்களையும் தாய்லாந்தில் அறிமுகப்படுத்தியுள்ளது
Samsung Galaxy A05 யின் விலை 4,299 Baht ஆக வைக்கப்பட்டுள்ளது
சாம்சங் கேலக்ஸி ஏ05 மற்றும் கேலக்ஸி ஏ05களை அறிமுகப்படுத்துவதன் மூலம் சாம்சங் தனது ஏ-சீரிஸை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. நிறுவனம் இந்த இரண்டு குறைந்த விலை A-சீரிஸ் ஸ்மார்ட்போன்களையும் தாய்லாந்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போனில் புதிய சிப்செட்கள், சிறந்த டிசைன் மற்றும் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகின்றன. ப்ளாக் சில்வர் மற்றும் லைட் க்ரீன் நிற விருப்பங்களில் இவற்றை வாங்கலாம். Samsung Galaxy A05 யின் விலை 4,299 Baht ஆக வைக்கப்பட்டுள்ளது மற்றும் Galaxy A05s யின் விலையை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. மேலும், இந்த ஸ்மார்ட்போன்களின் கிடைக்கும் தன்மை மற்றும் இந்திய வெளியீடு குறித்து நிறுவனம் இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை.
Samsung Galaxy A05 டாப் 5 அம்சம்
டிஸ்ப்ளே
Samsung Galaxy A05 போனில் 6.7-இன்ச் HD+ டிஸ்ப்ளே உடன் 720×1600 பிக்சல் ரேசளுசன் கொண்டுள்ளது
ப்ரோசெசர்
Samsung Galaxy A05 போனின் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் இதில் ஒகட்டா கோர் மீடியடேக் ஹீலியோ G85 சிப்செட் கொண்டுள்ளது.
ரேம் மற்றும் ஸ்டோரேஜ்
Galaxy A05 இரு ஸ்டோரேஜ் வகையில் வருகிறது 4GB+64GB மற்றும் 6GB+128GB. மேலும் இதன் ஸ்டோரேஜ் மைக்ரோ SD கார்ட் வழியாக அதிகரிக்கலாம் மேலும் இந்த போன் Android 13 அடிபடையில் வேலையில் செய்கிறது
கேமரா
Galaxy A05 கேமரா பற்றி பேசுகையில் இது டுயல் கேமராவுடன் வருகிறது, இதன் மெயின் கேமரா 50MP மற்றும் f/2.4 அப்ரட்ஜர் கொண்ட 2MP டெப்த் கேமராவைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 8MP செல்ஃபி ஷூட்டர் உள்ளது
பேட்டரி
இந்த ஸ்மார்ட்போன் Galaxy A05 ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரியுடன் வருகிறது, இது 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.
Samsung Galaxy A05s டாப் 5 அம்சம்.
டிஸ்ப்ளே
இது 1080 x 2400 பிக்சல்கள் பிக்சல் கொண்ட 6.7 இன்ச் FHD+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.
ப்ரோசெசர்
Samsung Galaxy A05s ஆனது 6GB RAM உடன் இணைக்கப்பட்ட octa-core Qualcomm Snapdragon 680 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த கைப்பேசி 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜை வழங்குகிறது, அதை 1TB வரை விரிவாக்கலாம். சாம்சங்கின் இந்த பட்ஜெட் போன் ஆண்ட்ராய்டு 13 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் வேலை செய்கிறது
கேமரா
இந்த டூயல் சிம் ஸ்மார்ட்போன் மூன்று பின்புற கேமராவுடன் வருகிறது, இதில் 50எம்பி மெயின் சென்சார், 2எம்பி டெப்த் கேமரா மற்றும் 2எம்பி மேக்ரோ கேமரா உள்ளது. இது தவிர, போனின் முன்பக்கத்தில் 13எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
பேட்டரி
Samsung Galaxy A05s ஆனது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் 25W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.
டிஜிட் தமிழில் அன்றாட டெக்னாலஜி யில் நியூஸ்,மொபைல்,கேட்ஜெட் , டெலிகாம் ,கம்பேரிசன் ,டிப்ஸ் & ட்ரிக்ஸ் என பல புதிய தகவல்களை துல்லியமாக வழங்குவோம். எங்கள் WhatsApp சேனலுக்கு உங்களின் சப்போர்ட் தேவை எனவே எங்களை போலோ செய்யுங்கள்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile