digit zero1 awards

உங்களுக்கு சாம்சங் மொபைல் போன்கள் மிகவும் பிடிக்கும் என்றால் இதோ உங்களுக்கான அசத்தல் ஆபர்…!

உங்களுக்கு  சாம்சங் மொபைல் போன்கள் மிகவும் பிடிக்கும் என்றால்  இதோ உங்களுக்கான அசத்தல் ஆபர்…!
HIGHLIGHTS

அமேசானில் சாம்சங் மொபைல் போன்களில் கிடைக்கிறது அசத்தலான ஆபர்

டெக்னோலஜி வளர்ந்து வரும் நிலையில் சிறியவர்  முதல் பெரியவர வரை ஸ்மார்ட்போன்  பயன்படுத்தி வருகிறார்கள் அந்த வகையில் இங்கு நிறைய புது புது ஸ்மாரபோன்கள்  வந்து கொண்டு இருக்கிறது. இன்று அது போல  அமேசானில்  சாம்சங் மொபைல்  போன்களில் நல்ல  சலுகையை வழங்குகிறது உங்களுக்கு சாம்சங் ஸ்மார்ட்போன்கள்  மிகவும் பிடிக்கும் என்றால், ஆபர்  விலையில்; ஸ்மார்ட்போன்கள் வாங்கி உங்கள் பணத்தை  மிட்ச படுத்துங்கள் வாருங்கள் பார்ப்போம் இந்த லிஸ்டை என்ன என்ன இருக்கிறது என்று.

Samsung Galaxy On7 Prime 
இந்த ஸ்மார்ட்போனின்  விலை 11,990.ரூபாயாக இருக்கிறது, இதனுடன் நீங்கள் இந்த  ஸ்மார்ட்போனை 570ரூபாய்  செலுத்தி நோ  கோஸ்ட்   EMI  ஒப்ஷனிலும் வாங்கலாம், இதனுடன் இந்த ஸ்மார்ட்போன்  உங்களுக்கு கருப்பு கலரில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 4GB ரேம் + 64GB ஸ்டோரேஜ் இருக்கும்.இதனுடன் நீங்கள் citi  க்ரெடிட்  கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ப்ரைம் மெம்பருக்கு 10% கேஷ்பேக் சலுகை கிடைக்கிறது இதனுடன் நீங்கள் பல ஆபருடன் இங்கே வாங்கவும் 

Samsung Galaxy A6 
இந்த ஸ்மார்ட்போனின்  விலை 19,990.ரூபாயாக இருக்கிறது, இதனுடன் நீங்கள் இந்த  ஸ்மார்ட்போனை 570ரூபாய்  செலுத்தி நோ  கோஸ்ட்   EMI  ஒப்ஷனிலும் வாங்கலாம், இதனுடன் இந்த ஸ்மார்ட்போன்  உங்களுக்கு கருப்பு கலரில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனில் ஒரு  32GB ஸ்டோரேஜ் இருக்கும்.இதனுடன் நீங்கள் citi  க்ரெடிட்  கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ப்ரைம் மெம்பருக்கு 10% கேஷ்பேக் சலுகை கிடைக்கிறது இதனுடன் நீங்கள் பல ஆபருடன் இங்கே வாங்கவும் 

Samsung Galaxy J6

இந்த ஸ்மார்ட்போனின்  விலை 13,990ரூபாயாக இருக்கிறது, இதனுடன் நீங்கள் இந்த  ஸ்மார்ட்போனை 665ரூபாய்  செலுத்தி நோ  கோஸ்ட்   EMI  ஒப்ஷனிலும் வாங்கலாம், . இந்த ஸ்மார்ட்போனில் ஒரு  32GB ஸ்டோரேஜ் இருக்கும்.இதனுடன் நீங்கள் citi  க்ரெடிட்  கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ப்ரைம் மெம்பருக்கு 10% கேஷ்பேக் சலுகை கிடைக்கிறது இதனுடன் நீங்கள் பல ஆபருடன் இங்கே வாங்கவும் 

Samsung Galaxy A8+ (Black, 6GB RAM + 64GB Memory)

இந்த ஸ்மார்ட்போனின்  விலை29,990ரூபாயாக இருக்கிறது, இதனுடன் நீங்கள் இந்த  ஸ்மார்ட்போனை 1,426ரூபாய்  செலுத்தி நோ  கோஸ்ட்   EMI  ஒப்ஷனிலும் வாங்கலாம், . இந்த ஸ்மார்ட்போனில் ஒரு  6 GB 
 ரேம் மற்றும் 64GB  ஸ்டோரேஜ் இருக்கிறது .இதனுடன் நீங்கள் citi  க்ரெடிட்  கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ப்ரைம் மெம்பருக்கு 10% கேஷ்பேக் சலுகை கிடைக்கிறது இதனுடன் நீங்கள் பல ஆபருடன் இங்கே வாங்கவும் மற்றும் நீங்கள் ICICI  கார்ட் பயன்படுத்தி வாங்கினால்  3000 பிளாட்  ஆபர்  கிடைக்கும் இதனுடன் நீங்கள் பல ஆபருடன் இங்கே வாங்கவும் 

Samsung Galaxy A6 Plus (Blue, 64GB) with Offers

இந்த ஸ்மார்ட்போனின்  விலை 23,990ரூபாயாக இருக்கிறது, இதனுடன் நீங்கள் இந்த  ஸ்மார்ட்போனை 1,141ரூபாய்  செலுத்தி நோ  கோஸ்ட்   EMI  ஒப்ஷனிலும் வாங்கலாம், . இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 4GB ரேம் மற்றும் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது .இதனுடன் நீங்கள் citi  க்ரெடிட்  கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ப்ரைம் மெம்பருக்கு 10% கேஷ்பேக் சலுகை கிடைக்கிறது இதனுடன் நீங்கள் பல ஆபருடன் இங்கே வாங்கவும் மற்றும் நீங்கள் ICICI  கார்ட் பயன்படுத்தி வாங்கினால்  3000 பிளாட்  ஆபர்  கிடைக்கும் இதனுடன் நீங்கள் பல ஆபருடன் இங்கே வாங்கவும் 

Samsung Galaxy J8 
இந்த ஸ்மார்ட்போனின்  விலை 18,990ரூபாயாக இருக்கிறது, இதனுடன் நீங்கள் இந்த  ஸ்மார்ட்போனை 903ரூபாய்  செலுத்தி நோ  கோஸ்ட்   EMI  ஒப்ஷனிலும் வாங்கலாம், . இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 4GB ரேம் மற்றும் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது .இதனுடன் நீங்கள் citi  க்ரெடிட்  கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ப்ரைம் மெம்பருக்கு 10% கேஷ்பேக் சலுகை கிடைக்கிறது இதனுடன் நீங்கள் பல ஆபருடன் இங்கே வாங்கவும் மற்றும் நீங்கள் ICICI  கார்ட் பயன்படுத்தி வாங்கினால்  3000 பிளாட்  ஆபர்  கிடைக்கும் இதனுடன் நீங்கள் பல ஆபருடன் இங்கே வாங்கவும் 

Samsung Galaxy J7 Duo (Black, 32GB) with offers
இந்த ஸ்மார்ட்போனின்  விலை 14,990ரூபாயாக இருக்கிறது, இதனுடன் நீங்கள் இந்த  ஸ்மார்ட்போனை 713ரூபாய்  செலுத்தி நோ  கோஸ்ட்   EMI  ஒப்ஷனிலும் வாங்கலாம், . இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 4GB ரேம் மற்றும் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது .இதனுடன் நீங்கள் citi  க்ரெடிட்  கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ப்ரைம் மெம்பருக்கு 10% கேஷ்பேக் சலுகை கிடைக்கிறது இதனுடன் நீங்கள் பல ஆபருடன் இங்கே வாங்கவும் மற்றும் நீங்கள் ICICI  கார்ட் பயன்படுத்தி வாங்கினால்  3000 பிளாட்  ஆபர்  கிடைக்கும் இதனுடன் நீங்கள் பல ஆபருடன் இங்கே வாங்கவும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo