digit zero1 awards

பிளிப்கார்டில் Rs. 15,000க்குள் கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்…!

பிளிப்கார்டில்   Rs. 15,000க்குள்  கிடைக்கும்  பெஸ்ட்  ஸ்மார்ட்போன்கள்…!
HIGHLIGHTS

உங்களுக்கு Rs. 15,000க்குள் ஸ்மார்ட்போன் வாங்கணுமா வாருங்கள் பார்ப்போம் இந்த லிஸ்டை

பிளிப்கார்டில்   15,000ரூபாய்க்குள் வரும் ஸ்மார்ட்போன்களில் மிக சிறப்பு தள்ளுபடி கிடைக்கிறது, அந்த வகையில் இந்த லிஸ்டில் பல வெவ்வேறு  ப்ராண்டட் ஸ்மார்ட்போன்கள் அடங்கியுள்ளது, நீங்கள் இந்த ரேஞ்சில் உங்களுக்கு ஒரு அழகிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்றால்  நீங்கள் இந்த லிஸ்டை பார்ப்பதன் மூலம் அவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Asus Zenfone Max Pro M1 
இந்த ஸ்மார்ட்போனில்  ஒரு 4 GB ரேம் மற்றும்  64 GB) ஸ்டோரேஜ் இருக்கிறது, இதன் விலை 12,999ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை 2,167ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட்  EMI  ஒப்ஷனிலும்  வாங்கலாம், இதனுடன் நீங்கள்  12,000எக்ஸ்சேன்ஜ்  ஆபரும்  கிடைக்கிறது இதனுடன் நீங்கள் இதை Axis Bank  க்ரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 10% தள்ளுபடி கிடைக்கும்.

Honor 9N 
Honor 9N  சமீபத்தில்  தான்  அறிமுகமானது இந்த ஸ்மார்ட்போனில்  ஒரு 4 GB ரேம் மற்றும்  64 GB) ஸ்டோரேஜ் இருக்கிறது, இதன் விலை 13,999 ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை 2,334 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட்  EMI  ஒப்ஷனிலும்  வாங்கலாம், இதனுடன் நீங்கள் 2000 எக்ஸ்சேன்ஜ்  ஆபரும்  கிடைக்கிறது இதனுடன் நீங்கள் இதை Axis Bank  க்ரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 10% தள்ளுபடி கிடைக்கும். மேலும்  இதனுடன் உங்களுக்கு Jio ₹2200 கேஷ்பேக்  மற்றும்  100 GB கூடுதல்  டேட்டா கிடைக்கும்.

Honor 9 Lite (Sapphire Blue, 64 GB)  (4 GB RAM)

இந்த ஸ்மார்ட்போனில்  ஒரு 4 GB ரேம் மற்றும்  64 GB) ஸ்டோரேஜ் இருக்கிறது, இதன் விலை 14,999ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை 2,500/ ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட்  EMI  ஒப்ஷனிலும்  வாங்கலாம், இதனுடன் நீங்கள் 12,850 எக்ஸ்சேன்ஜ்  ஆபரும்  கிடைக்கிறது இதனுடன் நீங்கள் இதை Axis Bank  க்ரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 10% தள்ளுபடி கிடைக்கும்.

Redmi Note 5 Pro (Gold, 64 GB)  (4 GB RAM)
இந்த ஸ்மார்ட்போனில்  ஒரு 4 GB ரேம் மற்றும்  64 GB) ஸ்டோரேஜ் இருக்கிறது, இதன் விலை 14,999ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை 499 ரூபாய்  மாதாந்திர  EMI  ஒப்ஷனிலும்  வாங்கலாம், இதனுடன் நீங்கள் இதை Axis Bank  க்ரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 10% தள்ளுபடி கிடைக்கும்.இங்கிருந்து வாங்கவும் 

Samsung Galaxy On Nxt
இந்த ஸ்மார்ட்போனில்  ஒரு 3 GB ரேம் மற்றும்  64 GB) ஸ்டோரேஜ் இருக்கிறது, இதன் விலை 12,900ரூபாயாக இருக்கிறது  இதனுடன் நீங்கள் இதை 2,150ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட்  EMI  ஒப்ஷனிலும்  வாங்கலாம், இதனுடன் நீங்கள் 12,000  எக்ஸ்சேன்ஜ்  ஆபரும்  கிடைக்கிறது இதனுடன் நீங்கள் இதை Axis Bank  க்ரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 10% தள்ளுபடி கிடைக்கும்.

Samsung Galaxy On6 
இந்த ஸ்மார்ட்போனில்  ஒரு 4 GB ரேம் மற்றும்  64 GB) ஸ்டோரேஜ் இருக்கிறது, இதன் விலை 14,490ரூபாயாக இருக்கிறது  இதனுடன் நீங்கள் இதை 1,610/ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட்  EMI  ஒப்ஷனிலும்  வாங்கலாம், இதனுடன் நீங்கள் 12,850  எக்ஸ்சேன்ஜ்  ஆபரும்  கிடைக்கிறது இதனுடன் உங்களுக்கு இதில் Jio: Get ₹2750 இன்ஸ்டன்ட்  கேஷ்பேக்  கிடைக்கும்.

Samsung Galaxy On Max (Gold, 32 GB)  (4 GB RAM)
இந்த ஸ்மார்ட்போனில்  ஒரு 4 GB ரேம் மற்றும் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது, இதன் விலை 13,900ரூபாயாக இருக்கிறது  இதனுடன் நீங்கள் இதை 2,317ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட்  EMI  ஒப்ஷனிலும்  வாங்கலாம், இதனுடன் நீங்கள் 12,850  எக்ஸ்சேன்ஜ்  ஆபரும்  கிடைக்கிறது இதனுடன் நீங்கள் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo