2018 ஆண்டின் 10,000ரூபாய்க்குள் வரும் பெஸ்ட் போன்கள்
2018 ஆண்டின் 10,000ரூபாய்க்குள் வரும் பெஸ்ட் போன்கள்
Rs 10,000 ரூபாய்க்குள்ள நாம நல்ல போன் வாங்கணும்னு நினைப்போம் ஆன நாம இது ரொம்ப powerful இருக்காது நினைப்போம் அதே சமயத்துல அத useless போன் னு சொல்ல முடியாது. படஜெட் போன் எப்பயும் நல்ல எக்ஸ்பீரியன்சை தருது Rs 10,000க்குள்ள இந்த வருசத்துல அறிமுகமான லேட்டஸ்ட் அம்ஸங்கள் நிறைந்த இரட்டை கேமராக்கள் பெரிய டிஸ்பிளே மற்றும் அழகிய டிசைன் , போன்ற போன்கள் தான் பார்க்க போகிறோம்
Honor 9N
ஒரு மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனுடன் இந்த போனின் விலை குறைத்து Rs 10,000க்குள் கிடைக்குது இதனுடன் இதுல இரட்டை கேமராக்கள் அசத்தலான கலர் பினிஷ் மற்றும் மேல ஒரு நோட்ச் இருக்கு. இதனுடன் இதுல 16MP முன் கேமராவுடன் உடன் இது ஒரு அசத்தலான போன இருக்கு
Xiaomi Redmi Y2
Redmi Y2 கூட ஒரு மிட் ரேன்ஜ் போன் தாங்க, நல்ல performance மற்றும் இதனுடன் இதுலஒரு பிக்சல் பின்னிங் முன் கேமரா மூலம் லோ லைட்லயும் செல்பி நல்ல எடுக்கலாம் இதனுடன் Redmi Y2 i ல ஒரு நிலையான பார்போமார் இருக்கு மற்றும் இது சீக்கிரமே MIUI 10 அப்டேட் கிடைக்கும்
Honor 8C
Honor 8C ல ஒரு புதிய குவல்கம் ஸ்னாப்ட்ரங் 632 சிப்செட் கொடுத்து இருகாங்க இது பக்க நல்ல கலர் உடன் ஒரு தெளிவான டிஸ்பிளே கொடுத்து இருகாங்க. இந்த போனின் பின் புறத்துல இரட்டை கேமரா உடன் ஒரு நல்ல போட்டோ எடுக்க முடியுது
Asus Zenfone Max M2
இந்த போன்ல ஒரு 4,000mAh battery 1 நாளுக்கு மேல இதன் பேட்டரி லைப் நீடிக்குது இதனுடன் இதுல ஸ்டாக் Android UI, இருக்கு . Asus Zenfone Max M2 ஒரு ஸ்மூத் பார்போமார். போன இருக்கு இதனுடன் இந்த போன்ல நிறைய ஆப் ரன் பண்ணலாம் PubG போன்ற Mobile கேம் நல்ல விளையாட முடியும்.
.Realme 1
Realme 1 diamond-cut design உடன் பாக்க செம்மையை இருக்கு, இதனுடன் இது ஒரு நல்ல performer உடன் MediaTek Helio P60 SoC கொடுத்து இருகாங்க. இதனுடன் இனிதான் 6GB variant உடன் நல்லாவே பர்போர்ம் பண்ணுது ஆனால் இதன் கேமரா தங்க அவ்ளோ பெஸ்ட்னு சொல்ல முடியாது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile