ரிலையன்ஸ் ஜியோபோன் இப்பொழுது MobiKwik கிடைக்கும்

ரிலையன்ஸ் ஜியோபோன் இப்பொழுது MobiKwik கிடைக்கும்
HIGHLIGHTS

ரிலையன்ஸ் ஜியோபோன் இப்பொழுது மொபிக்விக்கில் இருந்து புக் செய்யலாம் முதலில் இந்த 4G அம்சம் கொண்ட போன் வெறும் ரிலையன்ஸ் ஜியோ அதன் வெப்சைட் மற்றும் மை ஜியோ app மூலம் வாங்கலாம்

ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது, நிறுவனத்தின் 4G அம்சம் கொண்ட போன் இப்பொழுது மொபிக்விக் மூலம் இதை வாங்கலாம் PTI யின் ஒரு ரிப்போர்டின் படி மொபிக்விக் நிறுவனம் அதன் முதல் வெப்சைட் என்பதை தவிர முதல் பிளாட்போர்ம் ஆகிவிட்டது, அங்கு இந்த போனை நீங்கள் வாங்கலாம், இதில் ஒன்றை நீங்கள் மனதில் வைக்க வேண்டும் அதாவது இதை புக்கிங் செய்த பிறகு இது உங்கள் வீட்டுக்கு டெலிவரி ஆகாது, நீங்கள் தான் இதை வாங்குவதற்க்கு கடைக்கு செல்ல வேண்டும் 

மொபிக்குவிக்கில் ஜியோ போன் புக் செய்வதற்க்கு ஆப் யின் ஹோம் பேஜில் ரிச்சர்ச் ஒப்சனில் கிளிக் செய்ய வேண்டும், இந்த டிவைசின் போன் புக்கிங் ஒப்சனின் கீழ் லிஸ்ட் செய்யப்படும், அவசியமான விவரங்களை அறிமுகப்படுத்திய பின்னர், பரிவர்த்தனை அளவு பற்றிய விவரங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் காண்பிக்கப்படுகின்றன மற்றும் வாங்குபவர் சாதனத்திற்கான கட்டணத்தை ப்ரோசாஸ் முடியும்.

பேமன்ட் ஆன பிறகு ஜியோவின் ஒரு கண்பர்மேசன் மெசேஜ் அனுப்பப்படும்  மற்றும் இதனுடன் கஸ்டமர்களுக்கு ரீடைல் ஸ்டோர் விவரம் பற்றி  மற்றொரு மெசேஜில் அனுப்பப்படும் எங்கிருந்து ஜியோபோன் வாங்க வேண்டும் என்று, மற்றும் ஒன்றை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் ஐடண்டிடி வெரிபிகேசன் (அடையாள சரிபார்ப்பு) பிறகு இந்த சாதனத்தி கஸ்டமருக்கு வழங்கப்படும்

ரிலையன்ஸ் ஜியோ போன வருடம் ஜூலை யில் ஜியோ போனை அறிமுகப்படுத்தியது மற்றும் நிறுவனம் சமீபத்தில் அதன் மற்றொரு கட்டமாக ப்ரீபுக்கிங் ஆரம்பித்தது, இந்த 4G ஸ்மார்ட் அம்சம் கொண்ட போனின் விலை 1500 ரூபாய் ஆகும் மற்றும் இது ஆரம்பத்தில்  இலவசம் இருந்தது, ஏன்  என்றால் 3 வரதத்திர்க்கு பிறகு சாதனத்தை திருப்பி கொடுத்தாலும் இதன் முழு பணத்தையும்  ரிபான்ட் செய்யப்படும் 

இந்த சாதனத்தில் KiaOS வில் இயங்குகிறது, அது பயர்போகஸ் OS யின் ஒரு Forked வெர்சன் ஆக இருக்கிறது மற்றும் தற்போது ஜியோடிவி யின் ஜியோ மேஜிக் மற்றும் மற்ற ஆப்கலை ஆதரிக்கிறது, நிறுவனம் கூறுகிறது, இந்த அம்சம் போனின் பிரபலமான ஆப்கலான பேஸ்புக் மற்றும் வாட்ஸ் சப்போர்டிவ் செய்வதற்கும் இது வேலை செய்கிறது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo