Reliance Jio-Vivo Cricket Offer Vivo V15 மற்றும் Vivo V15 Pro உடன் 10,000 வரையிலான ஆபர் பெறலாம்.

Updated on 12-Apr-2019
HIGHLIGHTS

நம் அனைவருக்கும் தெரிந்து இருக்கும்   IPL 2019 ஆரம்பம் ஆகி இருக்கிறது இப்போது நாடு நிலையில் உள்ளது ஆனால் பல நிறுவனங்கள் அதன் பொழுதுபோக்கு அதிகரிக்க வேண்டும், இந்த காரணமாக உங்களுக்கு புதிய உற்சாகமான வாய்ப்புகளை கொண்டு. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் விவோ  உடன் கொண்டு வருகிறது 

இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது  என்னவென்றால்  மேலும் இந்த  ரிலையன்ஸ் ஜியோ மற்றும் விவோ  நிறுவங்களிடையில்  கூட்டு ஒப்பந்தம்  ஒன்று வைக்கப்பட்டுள்ளது, இதனுடன்  உங்களுக்கு  Vivo V15 மற்றும் Vivo V15 Pro  மொபைல்  போன்களில் அதிக ஆபர்கள் மற்றும் டிஸ்கவுண்ட்  வழங்கப்படுகிறது. வாருங்கள் அதன் ஆபர்  பற்றிய விவரங்களை  தெரிந்து கொள்ளுவோம்.

இந்த ரிலையன்ஸ்  ஜியோ  ஆபரின்  கீழ்  நாம்  இந்த புதிய திட்டத்தை பற்றி பேசினால், இதில் உங்களுக்கு Rs 10,000 வரையிலான  நன்மை  கிடைக்கிறது. இருப்பினும் இந்த ஆபரின்  கீழ் மாதாந்திர  Rs 299 ரிச்சார்ஜ்  செய்ய வேண்டி இருக்கும், இதனுடன் இந்த திட்டத்தின்  கீழ் அன்லிமிட்டட் காலிங்  உடன்  SMS மற்றும் 3GB தினமும் டேட்டா போன்றவை வழங்கப்படுகிறது.இதனுடன் இந்த திட்டத்தின்  வேலிடிட்டி 28 நாட்கள் இருக்கிறது. இதை தவிர பயனர்ககளுக்கு  40 சதவிகிதம் டிஸ்கவுண்ட்  வவுச்சர் Rs 150  யின் விலையில்  வழங்கப்படுகிறது இதன் அர்த்தம்  ஆக  மொத்தம்  Rs 6000  வரையிலான கேஷ்பேக் கிடைக்கும். இதனுடன்  இந்த வவுச்சர்  பயன்படுத்திRs 299  யில் அடுத்த  ரிச்சார்ஜ்  செய்து கொள்ளலாம்.

இதை தவிர உங்களுக்கு  Rs 4000 யின் அதிகபட்சமான வவுச்சர் வழங்கப்படும். இதனுடன் நீங்கள் Paytm மூலம் (Flight booking ) அதாவது  விமான முன் பதிவு  செய்தால், உங்களுக்கு Rs 1000  வரையிலான  கேஷ்பேக் கிடைக்கும். இதனுடன்  Behrouz Biryani மற்றும் உங்களுக்கு Rs 100 டிஸ்கவுண்ட்  கிடைக்கும்.இதை தவிர உங்களுக்கு Fasoos  இருந்து உங்களுக்கு  Rs 100 யின் தள்ளுபடி கிடைக்கும்.இதை தவிர ZoomCar யில் உங்களுக்கு  Rs 1200 தள்ளுபடி கிடைக்கும். இருப்பினும் இது மட்டுமில்லாமல், உங்களுக்கு Cleartrip லிருந்து Rs 1750 கேஷ்பேக் கிடைக்கும். இதை தவிர Myntra  வில் உங்களுக்கு  Rs 150  யின் தள்ளுபடி கிடைக்கும். மற்றும் FirstCry  யில் நீங்கள் Rs 500  வரை மிட்சம்  படுத்தலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :