இன்று பகல் 12 மணிக்கு Redmi Y2 அமசனில் விற்பனைக்கு வருகிறது மிஸ் பண்ணிராதீங்க….!

Updated on 24-Jul-2018
HIGHLIGHTS

உங்களுக்கு இந்த Redmi Y2 ஸ்மார்ட்போனைபிடிக்கும் என்றால் அமேசான் வெப்சைட்டிலிருந்து நீங்கள் இதை வாங்கி செல்லலாம்

சியோமியின்  புதிய படஜெட் ஸ்மார்ட்போன் Y2  இன்று பகல் 12 மணிக்கு அமேசான் இந்தியாய்வில் விற்பனைக்கு வருகிறது  இந்த ஸ்மார்ட்போன்  இரண்டு வெல்வேறு  வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது  மாற்று இதை இரண்டு வகையுமே விற்பனைக்கு வருகிறது இதன் ஒரு வகை 3GB  ரேம் மற்றும் 32GB  ஸ்டோரேஜ் இருக்கிறது அதன் விலை 9,999 ரூபாயாக இருக்கிறது அதன் மற்றொரு வகை 4GBரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜில் இருக்கிறது இந்த வேரியண்ட்  விலை 12,999 ரூபாயாக இருக்கிறது.உங்களுக்கு இந்த  Redmi Y2 ஸ்மார்ட்போனைபிடிக்கும் என்றால்  அமேசான் வெப்சைட்டிலிருந்து நீங்கள் இதை வாங்கி செல்லலாம் 

இத்துடன் 16 எம்பி செல்ஃபி கேமரா, LED ஃபிளாஷ். AI பியூட்டி அம்சம், ஆட்டோ HDR  பிக்சல் பின்னிங் தொழில்நுட்பம், ஃபேஸ் அன்லாக், டூயல் சிம் ஸ்லாட், 3080 Mah பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மி Y2  சிறப்பம்சங்கள்:

– 5.99 இன்ச் 1440×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட்
– அட்ரினோ 506 GPU
– 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
– 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 மற்றும் MIUI 9
– டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி, 1.25μm பிக்சல், PDAF, f/2.2
– 5 எம்பி பிரைமரி கேமரா
– 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
– கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3080 mah பேட்டரி

கனெக்டிவிட்டிக்கு இதில் இரட்டை சிம் ஸ்லாட் உடன் இரண்டிலும்  4G  Volte சப்போர்ட் செய்கிறது இதனுடன் இதில் ப்ளூடூத் மைக்ரோ usb  இருக்கிறது நாம்  இதன் சொப்ட்வர்  பற்றி பேசினால் இந்த ஸ்மார்ட்போனில்  ஆண்ட்ராய்டு ஓரியோவில்  MIUI  9.5 யில் வேலை செய்கிறது.

ஆபர் :- 

இதனுடன் இருக்கும் ஆபர்  பற்றி பேசினால் ஏர்டெலின் 4G 1800 இன்ஸ்டன்ட் கேஷ்பேக் உடன் 240GB  இலவச டேட்டா வழங்குகிறது இதனுடன் மேலும் பல ஆபருடன் அமேசான் வெப்சைட் பாருங்கள், நீங்கள் இந்த முறை மிஸ்பண்ணாம வாங்கணும் என்றால்  இந்த ஆபர்  பயன்படுத்தி பல ஆபர்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :