சீனாவில் நடைபெறவிருக்கும் ஒரு நிகழ்ச்சியில் Xiaomi Redmi S2 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தலாம் . Xiaomi Redmi S2 ஒரு புதிய Redmi சீரிஸ் சாதனம் மற்றும் இன்னும் இந்த சாதனத்தை பற்றி அதிகம் தகவல் கிடைக்கவில்லை. நிறுவனம் அதிகாரபூர்வ சுவரொட்டிகள் வழியாக சாதனத்தின் இரண்டு முக்கிய அம்சங்களை வெளியிட்டது. போஸ்டர் சாதனம் AI போர்ட்ரெயிட் மற்றும் AI பியூட்டி அம்சங்கள் உடன் வரும் என்பதை காட்டுகிறது
இந்த அம்சங்களுடன் வரும் Xiamoi Redmi S2 ஸ்மார்ட்போன்
Xiamoi Redmi S2 ஒரு லோவர் மிட் ரேன்ஜ் மாடலுடன் இருக்கிறது சமீபத்தில் சீனாவில் வெளியான M i 6X போல இருக்கிறது குறைந்த . இருப்பினும்நிறுவனம் இந்த Mi 6X மாடலிலும் AI அம்சங்கள் கொண்டுவரும் என தெரிகிறது, ஆர்டிபிசியால் இன்டெலிஜென்ஸ் அடிப்படையின் கீழ் போர்ட்ரைட் மோட்.முன் கேமரா பேசியல் ரெக்கணேசன் அதிகரிக்கும் இதன் மூலம் இதை நீங்கள் அக்யுரேட் ஆக பயன்படுத்த முடியும்,இந்த கேமரா AI பியூட்டி அம்சங்களுடன் வருகிற , அதில்உங்கள் முகத்திற்கு ஏற்றப்பட்டு மேக்கப (make up) செய்ய முடியும் மற்றும் மேக்கப் மற்றும் கலர் பாதுகாப்புடன் இது பியூடிபிகேஷன் செய்யும்
இந்த போட்டோ மூலம் வெளிவந்த விவரக்குறிப்பு
இந்த ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் டிஸ்பிளே இருக்கும் என நம்பப்படுகிறது, அதன் எஸ்பெக்ட் ரேஷியோ 18:9 இருக்கலாம் மற்றும் அதன் டிஸ்பிளே ரெஸலுசன் (1440 x 720) பிக்சல் இருக்கும் இந்த போட்டோவை பார்த்ததன் மூலம் தெரிகிறது இதில் 3.5mm இருக்க வேண்டிய ஆடியோ ஜாக் இதில் இல்லை என தெரிகிறது, இந்த சாதனத்தின் பின் புறத்தில் U சாப்ட் என்டனா டிசைன் மற்றும் வரடிகள் இரட்டை கேமரா அமைப்பு இருப்பது நம்மால் பார்க்க முடிகிறது, இந்த சாதனத்தின் பின் புறத்தில் மவுண்டட் பிங்கர்பிரிண்ட் சென்சார் இருக்கும்.
வதந்தியில் வந்த விவரக்குறிப்பு
இந்த ஸ்மார்ட்போனில் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 625-ஒக்டா கோர் SoC மூலம் இயங்கும் மற்றும் இதனுடன் இதில் 2ஜிபி ரேம் மயில்ற்றும் 16 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டிருக்கும்,இதன் ஸ்டோரேஜை மைக்ரோ SD கார்டு வழியாக அதிகரிக்கவும் முடியும். இதை தவிர இந்த டிவைஸ் மேலும் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் வகை மற்றும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வகைகளிலும் அறிமுகம் செய்யப்படும்
இதன் கேமேராவை பற்றி பேசினால் இந்த சாதனத்தில் 12மெகாபிக்ஸல் மற்றும் 5 மெகாபிக்ஸல் இரட்டை பிஞ்சமென்ற அமைப்பு உள்ளது,இதை கேமரா அமைப்பு மூலம் நீங்கள் DSLR போன்ற போக்கே எபக்ட் போற்ற போட்டோ எடுக்க முடியும் இந்த ஸ்மார்ட்போனில் முன் கேமரா 16 மெகாபிக்ஸல் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதில் 3000mah பேட்டரி உடன் வரும் இதன் சொப்ட்வர் பற்றி பேசினால் MIUI 9.5 இன்டெர்பெஸ் உடன் ஆண்ட்ராயிட் ஓரியோவில் வேலை செய்யும்,