Redmi Note 7 அறிமுகத்திற்கு முன்பு பிளிப்கார்டில் டீசர் வெளியிடப்பட்டுள்ளது..!

Redmi Note 7 அறிமுகத்திற்கு  முன்பு  பிளிப்கார்டில்  டீசர் வெளியிடப்பட்டுள்ளது..!
HIGHLIGHTS

Xiaomi 28 இந்தியாவில் அதன் Redmi Note 7 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யப்போகிறது. இந்த தகவலை நிறுவனம் ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

Xiaomi 28 இந்தியாவில் அதன்  Redmi Note 7 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யப்போகிறது. இந்த தகவலை நிறுவனம்  ஏற்கனவே அதிகாரபூர்வமாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது  இந்த போனை பிளிப்கார்டில் Notify me யின் பக்கம் லைவ்  ஆகியுள்ளது. Notify  தவிர இதில் சில அம்சங்களையும் வெளியிட்டுள்ளது. இந்த அம்சத்தின் கீழ் இங்கு 48MP  யின் மெகாபிக்ஸல் பின் கேமரா  குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 660 SoC, டிசைன் பிளாஷ் போன்றவை இதில் அடங்கியுள்ளது.

Redmi Note 7 சிறப்பம்சங்கள்:

– 6.3 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வலைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 512 GPU
– 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
– 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
– ஹைப்ரிட் டூயல் சிம்
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, PDAF, EIS
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 13 எம்.பி. செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார், ஐ.ஆர். சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 4000Mah  பேட்டரி
– க்விக் சார்ஜ் 4

ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் பர்ப்பிள் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் இந்திய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படுகிறது.

Redmi Note 7 பற்றி பேசினால் 4,000mAh  பேட்டரி கொண்டுள்ளது இதனுடன் இதில் 4குயிக்  சார்ஜ்  சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இந்த  ஸ்மார்ட்போனில் 43  நிமிடங்களில் 100 ஸ்வதவிதம் சார்ஜ்  ஆகிவிடும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo