Redmi Note 7 மற்றும் Note 7 Pro இந்தியாவில் அறிமுகமாகியது அதன் ஆரம்பம் விலை Rs 9,999இருக்கிறது.

Redmi Note 7 மற்றும்  Note 7 Pro இந்தியாவில் அறிமுகமாகியது அதன் ஆரம்பம் விலை  Rs 9,999இருக்கிறது.
HIGHLIGHTS

இந்த சாதனம் இரண்டு வகையில் அறிமுகமாகியுள்ளது. ஒரு வேரியண்ட் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையில் கிடைக்கிறது.மற்றும் இதன் மற்றொரு வகை 6GBரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வகையில் இருக்கிறது

Redmi Note 7 மற்றும் Redmi Note 7 Pro இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது  Redmi Note 7 Pro யின் 13,999ரூபாயில்  அறிமுகமாகியது மற்றும் இந்த சாதனம் இரண்டு வகையில் அறிமுகமாகியுள்ளது. ஒரு வேரியண்ட் 4GB ரேம் மற்றும் 64GB  ஸ்டோரேஜ் வகையில் கிடைக்கிறது.மற்றும் இதன் மற்றொரு  வகை 6GBரேம் மற்றும்  128GB ஸ்டோரேஜ்  வகையில்  இருக்கிறது 

Redmi Note 7 சிறப்பம்சங்கள்:

– 6.3 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வலைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 512 GPU
– 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
– 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
– ஹைப்ரிட் டூயல் சிம்
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, PDAF, EIS
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 13 எம்.பி. செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார், ஐ.ஆர். சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 4000Mah  பேட்டரி
– க்விக் சார்ஜ் 4

ரெட்மி Note 7Pro 
6.3 அங்குல FHD பிளஸ் டிஸ்பிளே 2340×1080 பிக்செல்ஸ் தீர்மானத்தை பெற்றுள்ள ரெட்மி நோட் 7 ப்ரோ போனில் கொரில்லா கார்னிங் கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சத்துடன் அமைந்துள்ளது. இந்த போனில் கருப்பு , நீலம் மற்றும் சிவப்பு என மூன்று நிறங்களை கொண்டதாக விளங்குகின்றது.

குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 675 பிராசெஸருடன் கூடிய 4 ஜிபி ரேம் பெற்று 64 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் பெற்று 128 ஜிபி சேமிப்பை கொண்டுள்ளது. இந்த போனில் செயல்படுகின்ற MIUI 10 ஒஎஸ் இயங்குதளம் ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாகும்.

Redmi Note 7 சீரிஸ்  அறிமுக  சலுகை மற்றும்  விலை  விவரம் 

Redmi Note 7 Proவில் 4GB ரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 13,999 ரூபாய் மற்றும் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ்  வகையின்  விலை 16,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 7 சாதனத்தை  பற்றி  பேசினால், இந்த  சாதனத்தின் விலை 9,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது இது 3GB ரேம் மற்றும்  32GB  ஸ்டோரேஜ் வகையுடன் வருகிறது மற்றும் இதன்  மற்றொரு வகை 4GB ரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 11,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது.அறிமுக சலுகையில் கீழ்  ஏர்டெல்  பயனர்கள்  1120GB 4G  டேட்டா மற்றும் அன்லிமிட்டட்  கால்கள் வழங்குகிறது.Redmi Note 7 முதல்  விற்பனை மார்ச் 6தேதி பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது மற்றும்  MI.com யிலும்  விற்பனைக்கு கிடைக்கும்  அதுவே  Redmi Note 7 Pro  மார்ச் 13 பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo