digit zero1 awards

மீண்டும் ஒரு முறை விற்பனைக்கு Redmi Note 5 Pro ஸ்மார்ட்போன்..!

மீண்டும் ஒரு முறை விற்பனைக்கு Redmi Note 5 Pro  ஸ்மார்ட்போன்..!
HIGHLIGHTS

இந்த சேல் பிளிப்கார்ட் மற்றும் Mi.com யில் பகல் 12 மணிக்கு ஆரம்பம் ஆகிறது.

மக்கள்  இடத்தில்  நல்ல  வர வெறுப்பை பெற்றது இந்த Redmi Note 5 Pro எப்பொழுது விற்பனைக்கு வந்தாலும் நொடியில்  விற்பனை ஆகி விடுகிறது அந்த வகையில் இன்று  பகல் 12 மணிக்கும் மீண்டும் இந்த Redmi Note 5 Pro  பிளிப்கார்ட்  மற்றும் Mi.com  யில் பகல் 12 மணிக்கு இதன் விற்பனை ஆரம்பம் ஆகிறது.

https://static.digit.in/default/a691947b4ce6067c5b0c078531ef1dc572c26eb2.jpeg

இதன் 6GBரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை त Rs. 16,999 இருக்கிறது , அதுவே இதன் 4GB ரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ்  வகையின் விலை  Rs. 14,999ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது இந்த சாதனத்தில் பிளிப்கார்டில் நோ கோஸ்ட்  EMI ஒப்ஷனிலும் இருக்கிறது.உங்களுக்கு  இந்த Redmi Note 5 Pro  போன் மிகவும் பிடிக்கும் என்றால்  இந்த விற்பனை பயன்படுத்தி கொள்ளலாம் 

https://static.digit.in/default/560430f8364eac6d6b8832a173b0b413e94fedbf.jpeg

இந்த சாதனத்தின் ஸ்பெசிபிகேஷன் பற்றி பேசினால் xiaomi redmi note 5 pro உங்களுக்கு இதில்  குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 636  ப்ரோசெசர் கொண்டுள்ளது மற்றும் இதனுடன் இதில் 6GB  ரேம் இருக்கிறது 

https://static.digit.in/default/4b63a02780c79296bad090d8f52f25496a533379.jpeg

இந்த போனில் 20MP  முன் பேசிங் கேமரா இருக்கிறது. இதில் செல்பி கேமரா உடன் LED லைட் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் போர்ட்ரைட்  செல்பி அம்சமும் இருக்கிறது இதனுடன் இதில் பொகே  எபக்டிலும் எடுக்கலாம் இதனுடன் இந்த போனில் பின் புறத்தில் இரட்டை  கேமரா செட்டப்  கொண்டுள்ளது. இதில் 12MP+5MP யின் பின் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo