Redmi Note 14 Pro அறிமுக தகவல் வெளியானது எப்போன்னு பாருங்க
இந்தியாவில் பாப்புலர் பிராண்டன Redmi யின் போனை குறைந்த விலையில் கொண்டு வர திட்டத்மிட்டுள்ளது. இப்பொழுது பிராண்டின் அடுத்த மிக பெரிய நிகழ்வு Redmi Note 14 Pro சீரிஸ் ஆகும் இது சீனாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்ப்பர்க்கடுகிறது இந்த புதிய போன் எப்பொழுது அறிமுகமாகும் மற்றும் எதிர்ப்பர்க்கபடும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
Redmi Note 14 Pro series அறிமுக தேதி
Redmi Note 14 Pro சீரிஸ் அறிமுக Weibo போஸ்ட் மூலம் தெரியவந்துள்ளது இது செப்டம்பர் 26 என கூறப்பட்டள்ளது இந்த சீரிஸ் கீழ் இரண்டு மாடல் அடங்கும் Redmi Note 14 Pro மற்றும் Redmi Note 14 Pro+ சுவாரஸ்யமாக, நிலையான ரெட்மி நோட் 14 பற்றி இதுவரை எதுவும் குறிப்பிடப்படவில்லை, இது தனித்தனியாக அறிமுகப்படுத்தப்படலாம் என்று பரிந்துரைக்கிறது.
Redmi Note 14 Pro சீரிஸ் கலர் ஒப்சன் மற்றும் டிசைன் தகவல்
Redmi Note 14 Pro Midnight Black, Mirror Porcelain White, Twilight Purple, மற்றும் Phantom Green. கலரில் கிடைக்கும், அதுவே Note 14 Pro+ Midnight Black, Mirror Porcelain White, மற்றும் Sand Star Green கலரில் கிடைக்கும்
இந்த போனில் கர்வ்ட் பின்புற டிசைன் மற்றும் தனித்துவமான சதுர வடிவ கேமரா மாட்யுல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். நோட் 14 ப்ரோ தனித்தனி கேமரா ரிங்களை கொண்டிருக்கும் போது, நோட் 14 ப்ரோ+ கிளாஸ் பேனலுக்கு அடியில் கேமரா லென்ஸ்களைக் கொண்டிருக்கும்.
Redmi Note 14 Pro சீரிஸ் யில் IP69 ரேட்டிங் மேலும் இதில் ஹைஸ்ட் லெவல் டஸ்ட் மற்றும் வாட்டர் ப்ரோடேக்சன் வசதியுடன் வருகிறது மேலும் இது கிட்டத்தட்ட Oppo F27 Pro+. போலவே இருக்கிறது
Redmi Note 14 Pro சீரிஸ் எதிர்பர்க்கபடும் அம்சம்.
இந்த போனின் சிறப்பம்சம் எதும உறுதி செய்யவில்லை இருப்பினும் Redmi Note 14 Pro சீரிஸ் வத்தியின் படி கிடைத்த தகவலை பார்க்கும்போது 1.5K AMOLED டிஸ்ப்ளே மற்றும் இது Qualcomm Snapdragon 7s Gen 3 சிப்செட் இயங்குகிறது
Redmi Note 14 Pro+ 90W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் மேலுமிதில் 120W சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது
Redmi Note 14 Pro இந்தியாவில் எப்பொழுது அறிமுகமாகும்
Redmi Note 14 Pro சீரிஸ் இந்தியாவில் 2025க்கு முன்னதாகவே அறிமுகம் செய்யப்படும்.
இதையும் படிங்க:கலர்புல் லுக்குடன் Tecno Sparkc 30 Pro அறிமுகம் விலை அம்சம் பாருங்க
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile