Redmi Note 14 Pro+ சேலில் துவம்சம் செய்தது அனைத்து ரெக்கர்டையும் உடைத்தது

Updated on 07-Oct-2024
HIGHLIGHTS

Redmi Note 14 Pro சீரிஸ் செப்டம்பர் 26 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது,

இதில் நிறுவனம் மூன்று மாடல்களை அறிமுகப்படுத்தியது.

Redmi Note 14 Pro+ புதிய விற்பனை சாதனைகளை படைத்துள்ளது

Redmi Note 14 Pro சீரிஸ் செப்டம்பர் 26 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது, இதில் நிறுவனம் மூன்று மாடல்களை அறிமுகப்படுத்தியது. நிறுவனத்தின் கூற்றுப்படி, சீரிஸ் விற்பனை வெற்றிகரமாக உள்ளது மற்றும் Redmi Note 14 Pro+ மாடல் விற்பனை சாதனையை முறியடித்துள்ளது. முதல் வார விற்பனை குறித்த அறிவிப்பை வெளியிட்டு நிறுவனம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

விலை ரேஞ்சை பொருட்படுத்தாமல், 2024 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட எந்த ஆண்ட்ராய்டு ஃபோனையும் விட அதன் முதல் வார விற்பனை அதிகம் என்று நிறுவனம் கூறுகிறது. இருப்பினும், இது ஒரு பெரிய கூற்று, அதன் புள்ளிவிவரங்கள் நிறுவனத்தால் இன்னும் வெளியிடப்படவில்லை.

Redmi Note 14 Pro+ புதிய ரெக்கார்ட்

Redmi Note 14 Pro+ புதிய விற்பனை சாதனைகளை படைத்துள்ளது. Xiaomi நிறுவனம் புள்ளிவிவரங்களை வெளியிடாமல் இதை அறிவித்துள்ளது. Xiaomitime படி, தொடரின் விற்பனையின் வெற்றியைக் கருத்தில் கொண்டு, நிறுவனம் இப்போது விற்பனை சலுகைகளையும் நீட்டிக்க முடிவு செய்துள்ளது. இந்த போனை பற்றி கூறினால் இது ஒரு பட்ஜெட் பட்ஜெட் ப்ளாக்ஷிப் போன் ஆகும் இதன் காரணமாக இது சீனாவில் பயனர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது. Redmi Note தொடர் குறைந்த விலையில் திடமான அம்சங்களுக்காக அறியப்படுகிறது. நிறுவனம் இப்போது முதல் விற்பனை நன்மைகளை நீட்டிக்க முடிவு செய்துள்ளது.

Redmi Note 14 Pro Plus launched in china with other 2 phones check details

Note 14 Pro சீரிச்ன் முதல் விற்பனை பலன்கள் இப்போது அக்டோபர் 14 வரை தொடரும். இதில், பயனருக்கு 1 வருட ஸ்கிரீன் பிரேக் வாரண்டி, 1 வருட பேட்டரி கவர் வாரண்டி மற்றும் 1 வருட வாட்டர் இன்க்ரஸ் வாரண்டி ஆகியவை கிடைக்கும். இதன் மூலம் நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு பேட்டரி வாரண்டியை வழங்குகிறது.

Redmi Note 14 Pro+ சிறப்பம்சம்.

Redmi Note 14 Pro+ போன் Android 14-பெஸ்ட் HyperOS இண்டர்பெசில் இயங்குகிறது, இதில் 6.67-இன்ச் 1.5K (1,220×2,712 பிக்சல் ) ரெசளுசன் வழங்கப்படுகிறது, இதில் 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் 3000nits ப்ரைட்னாஸ் 2560Hz இன்ஸ்டன்ட் டச் செம்பளிங் ரெட்டுடன் வருகிறது HDR10+ மற்றும் Dolby Vision ஆதரவு கிடைக்கிறது. இது ஸ்னாப்டிராகன் 7s ஜெனரல் 3 சிப்செட் மூலம் 16 ஜிபி வரை ரேம் மற்றும் 512 ஜிபி வரை உள் சேமிப்பகத்துடன் இயக்கப்படுகிறது. போனின் இருபுறமும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பூச்சு உள்ளது.

Redmi Note 14 Pro+யில் மூன்று பின் கேமரா யூனிட் கொண்டுள்ளது இதில் 50 மெகாபிக்சல் லைட் ஹண்டர் 900 சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 50 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் டெலிஃபோட்டோ ஷூட்டர் உள்ளது. முன்பக்கத்தில், கைபேசியில் 20-மெகாபிக்சல் OmniVision OV20B சென்சார் உள்ளது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,200mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் பரிமாணங்கள் 162.53×74.67×8.66 மிமீ மற்றும் எடை 210.8 கிராம் ஆகும்

இதையும் படிங்க: டுயல் டிஸ்ப்ளே உடன் அறிமுகமான Lava ஸ்மார்ட்போன் டாப் அம்சம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :