Redmi Note 14 Pro 5G சீயஸ் அறிமுகத்திற்க்கு முன்னே தகவல் லீக் அப்கம்மிங் ப்ரோசெசர் இருக்கும்
அப்கம்மிங் Redmi Note 14 Pro போனின் பல சிறப்ப்ம்சங்களின் தகவல் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது
இந்த போன் விரிவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது
. Snapdragon 7s Gen 3 சிப்செட் Redmi Note 14 Pro தொடரில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
அப்கம்மிங் Redmi Note 14 Pro போனின் பல சிறப்ப்ம்சங்களின் தகவல் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது மற்றும் இந்த போன் விரிவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது கேமரா மற்றும் டிஸ்ப்ளே அம்சங்கள் கடந்த மாதம் லீக் ஆகியது இப்போது, ஒரு டிப்ஸ்டர் அதன் ஹார்ட்வேர் விவரங்களைப் பகிர்ந்துள்ளார். Snapdragon 7s Gen 3 சிப்செட் Redmi Note 14 Pro தொடரில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. வரவிருக்கும் ரெட்மி ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் பின்புற பிரதான சென்சார் பொருத்தப்பட்டிருக்கும் மற்றும் 1.5K தெளிவுத்திறன் கொண்ட டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று முன்னர் கூறப்பட்டது. இருப்பினும், இந்த வரவிருக்கும் போனை பற்றி இதுவரை Xiaomi அதிகாரப்பூர்வ தகவலைப் பகிரவில்லை.
Redmi Note 14 Pro லீக் தகவல்
சீனாவின் நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டர் டிஜிட்டல் சேட் ஸ்டேசன் (பெயர் சீன மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது) வரவிருக்கும் Redmi Note 14 Pro சீரிச்ல் Qualcomm யின் Snapdragon 7s Gen 3 சிப்செட் கிடைக்கும், இது ஒரு octa-core ப்ரோசெசர் மற்றும் Adreno 810 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது. அவரது முந்தைய லீகை போலவே, சமீபத்திய லீக்கில் , இந்த ரெட்மி ஃபோனில் 1.5K இரட்டை கர்வ்ட் ஸ்க்ரீன் இருக்கும் என்று டிப்ஸ்டர் கூறியுள்ளார். இந்த போனில் 50 மெகாபிக்சல் ப்ரைம் பின்புற கேமரா சென்சார் பொருத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ப்ரோ சீரிச்ல் ரெட்மி நோட் 14 ப்ரோவுடன் நோட் 14 ப்ரோ+ மாடலும் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Redmi Note 14 Pro series may feature Snapdragon 7s Gen 3, according to leaks. Expected specs: dual-edge curved screen, 1.5K resolution, and 50MP triple camera. Snapdragon 7s Gen 3 scores Pretty Much Great on Geekbench. Launch event on July 30. #Redmi #RedmiNote14Pro pic.twitter.com/g0luoCXg24
— choqao (@choqao) July 17, 2024
இதை தவிர சமிபத்திய ரிப்போர்டில் Xiaomi யின் Redmi Note 14 சீரிஸ் இந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகம் செய்யலாம், இந்த வரிசை முதலில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படலாம், பின்னர் இது இந்தியா உட்பட மற்ற உலக சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும். கூறப்படும் வரிசையில் Redmi Note 14, Note 14 Pro மற்றும் Note 14 Pro+ மாடல்கள் அடங்கும் என்று அறிக்கை கூறியது.
Redmi Note 14 Pro யில் 5,000mAh பேட்டரி வழங்கப்படுகிறது இதை தவிர இதன் முந்தைய மாடலின் Redmi Note 13 Pro யில் 5,100mAh பேட்டரி பவர் இருக்கிறது.
Redmi Note 13 Pro சிறப்பம்சம்
Redmi Note 13 Pro ஆனது 6.67 இன்ச் பிளாட் AMOLED டிஸ்ப்ளே மற்றும் மெலிதான பெசல்களுடன் பொருத்தப்பட்டுள்ளது, அதன் தீர்மானம் 2712×1220 பிக்சல்கள். கேமரா அமைப்பைப் பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 200 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாவது கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மூன்றாவது கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. Snapdragon 7s Gen 2 சிப்செட் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ளது. இதில் 8ஜிபி ரேம் மற்றும் 12ஜிபி ரேம் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5100mAh பேட்டரி உள்ளது, இது 67W ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது .
இதையும் படிங்க itel கலரை மாற்றக்கூடிய போன் அறிமுகம், கூடவே ரூ.3,000 மதிப்புள்ள bag Free
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile