Redmi யின் இந்த போனில் அதிரடி டிஸ்கவுன்ட் இதை வெறும் ரூ,20,800க்கு வாங்கலாம்

நீங்கள் Redmi யின் Redmi Note 13 Pro+ போனை வாங்க நினைத்தால் நீங்கள் இந்த போனை Amazon யில் வாங்கினால் 2 000ரூபாய் வரை அதிரடி டிஸ்கவுன்ட் பெறலாம் இதை தவிர இந்த போனை உங்களின் பழைய போனை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வாங்குக்வதன் மூலம் எக்ச்செஜ் ஆபர் நன்மையும் வழங்கப்படுகிறது மேலும் ஆபர் நன்மையை பற்றி தெரிஞ்சிக்கலாம் வாங்க.

Redmi Note 13 Pro+ ஆபர் நன்மை

Redmi Note 13 Pro+ இந்தியாவில் இதன் ஆரம்ப விலை ரோ,31,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது, ஆனால் இப்பொழுது இந்த போனை அமேசானில் ரூ,22,800க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது தேர்ந்டுக்கப்பட்ட பேங்க் கார்ட் மூலம் வாங்கினால் 2000ரூபாய் வரை டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை 20,800ரூபாய் வாங்கலாம் மேலும் பால ஆபரை பற்றி தெரிந்து கொள்ள amazon வெப்சைட் பார்க்கலாம்.

Redmi Note 13 Pro+ சிறப்பம்சம்.

Redmi Note 13 Pro+ யின் இந்த போனின் அம்சம் பற்றி பேசினால் 6.67-இன்ச் AMOLED 1.5K ரேசளுசன் வழங்கப்படுகிறது மற்றும் 120 Hz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது மேலும் இந்த போன் Dolby Vision மற்றும் HDR10+ சப்போர்டுடன் வருகிறது 1,800 nits வரையிலான ப்ரைட்னாஸ் வழங்குகிறது

இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால், MediaTek Dimensity 7200-Ultra சிப்செட் உடன் 8/12 GB யின் LPDDR5 RAM மற்றும் 256/512 GB யின் UFS 3.1 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

இந்த போனின் போடோக்ரபி பற்றி பேசினால் Redmi Note 13 Pro+ போனில் மூன்று கேமரா செட்டப் 200MP Samsung ISOCELL HP3 கேமராவுடன் OIS மற்றும் EIS கேப்பபிலிட்டிஸ்8MP அல்ட்ரா வைட் ஷூட்டார், மற்றும் 2MP மேக்ரோ கேமரா வழங்கப்படுகிறது மற்றும் இந்த போனில் 16MP முன் கேமரா வழங்கப்படுகிறது, இதை தவிர இதில் கடைசியாக வருவது 5,000 mAh பேட்டரியுடன் 120W பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க:Samsung யின் இந்த இந்த பிலிப் போனில் கிடைக்கும் ரூ,15000 அதிரடி டிஸ்கவுன்ட்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo