Redmi யின் இந்த போனை குறைந்த விலையில் வாங்க இது சூப்பர் வாய்ப்பு
நீங்கள் 15000ருபாய் பட்ஜெட்டில் ஒரு மிக சிறந்த போனை வாங்க நினைத்தால் Redmi Note 13 5G போனை வாங்கலாம் இதன் விலை அமேசானில் மிக குறைந்த விலையில் கிடைக்கிறது, மேலும் நீங்கள் இந்த போனை பேங்க் ஆபர் மற்றும் நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கலாம் இதை தவிர உங்களின் பழைய போனை கொடுத்து எக்ஸ்சேன்ஜ் ஆபரிலும் வாங்கலாம் மேலும் பல பல மற்றும் இதன் அம்சங்களின் தகவலை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.
Redmi Note 13 5G விலை மற்றும் ஆபர்
விலையைப் பற்றி பேசுகையில், Redmi Note 13 5G இன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வெறியன்ட் ரூ.14,999க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, அதேசமயம் ரூ.17,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பேங்க் சலுகைகளைப் பற்றி பேசுகையில், RBL பேங்க் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 7.5% இன்ஸ்டன்ட் தள்ளுபடியை (ரூ. 1,000 வரை) பெறலாம், அதன் பிறகு இந்த போனை விலை ரூ.13,999க்கு வாங்கலாம்..
Redmi Note 13 5G அம்சம்.
Redmi Note 13 5G யில் 6.67 இன்ச் HD+ AMOLED டிஸ்பிளே வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் 1080×2400 பிக்சல் ரெஸலுசன் 120Hz ரெஃப்ரஷ் ரெட் மற்றும் 1,000 nits பிரைட்னஸ் வழங்குகிறது மேலும் இந்த போனில் 6nm MediaTek Dimensity 6080 ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது, இந்த போனில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.
கேமரா அமைப்பைப் பற்றி பேசுகையில், Redmi Note 13 5G ஆனது 108 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் கேமராவைக் கொண்டுள்ளது, மற்றும் செலஃபிக்கு 16 மெகாபிக்ஸல் முன் கேமரா இருக்கிறது
கனெக்டிவிட்டி விருப்பங்களில் 5G, 4G LTE, டூயல்-பேண்ட் Wi-Fi, ப்ளூடூத் 5.3, GPS, USB Type-C மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவை அடங்கும். போனில் எக்ஸ்ப்ளோரோமீட்டர் , கைரோஸ்கோப், சுற்றுப்புற ஒளி சென்சார், இ-காம்பஸ் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் உள்ளது. Redmi Note 13 5G ஆனது 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது .
மேலும் இந்த ஃபோனில் ஒரு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. தொலைபேசி IP54 ரேட்டிங்குடன் வருகிறது, இது டேஸ்ட் மற்றும் ஸ்பிளாஸ் ரெஸிஸ்டண்ட் கொண்டுள்ளது. டைமென்ஷன் பற்றி பேசுகையில், இந்த போனில் நீளம் 161.11 ம்ம் , நீளம் 74.95 ம்ம் , தடிமன் 7.6 ம்ம் மற்றும் 173.5 கிராம். Redmi Note 13 5G ஆனது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MIUI 14 யில் வேலை செய்கிறது.
Read More:- iQOO யின் இந்த போனில் நியு இயர் சூப்பர் அதிரடி ஆபரில் வாங்ககலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile