நாளை அறிமுக ரெடியாக இருக்கு நிலையில் Redmi Note 12R Pro, தகவல் லீக் செய்து விட்டார்கள்.

Updated on 28-Apr-2023
HIGHLIGHTS

Redmi யின் மற்றொரு Redmi Note 12 சீரிஸ் போனை அறிமுகம் செய்வதாக உறுதிப்படுத்தியுள்ளது.

Redmi Note 12R Pro என்ற பெயரில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும்

Redmi Note 12R Proவின் லுக் நமக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது,

Redmi  யின் மற்றொரு Redmi Note 12 சீரிஸ் போனை அறிமுகம் செய்வதாக உறுதிப்படுத்தியுள்ளது. Redmi Note 12R Pro என்ற பெயரில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும்.ஏப்ரல் 29 சீனாவில் அறிமுகம் செய்யப்படும்.. மேலும் இந்த பிராண்ட் அதன் முதல் தோற்றம் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகளை அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாக பகிர்ந்துள்ளது. Redmi Note 12R Pro ஆனது 12GB வரை ரேம் மற்றும் 256GB வரை ஸ்டோரேஜை வழங்கும் மற்றும் OLED பேனலால் ஆதரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Redmi Note 12 சீரிஸில் வருகிறது மற்றொரு போன் .

போஸ்டரிலிருந்து Redmi Note 12R Proவின் லுக் நமக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது, ப்ராண்ட் உறுதிப்படுத்தியது என்னவென்றால், இந்த போனில் OLED பேனல் மற்றும் இதில் 120Hz  ரெப்ரஸ் ரேட்டில் வருகிறது Redmi Note 12-series  யின் இந்த போன் 120Hz  ரெப்பிரஸ் ரேட்டுடன் டிஸ்பிளே வருகிறது.

பிரோமோசோனால் போஸ்டரரின் படி  Redmi Note 12R Pro வில் 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இதை தவிர Redmi Note 12R Proகோல்டு, வாய்ட் மற்றும் ப்ளாக் நிறத்தின் விருப்பத்தில் அறிமுகம் செய்யப்படும் பவர் பட்டன் மற்றும் வால்யூம் பட்டன்கள் சாதனத்தின் வலது பக்கத்தில் வைக்கப்படும். பவர் பட்டன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனராக செயல்படுகிறது.

Redmi Note 12R Pro 5G போனில் இருக்கும் மற்றும் 48 மெகாபிக்சல் முதன்மை பின்புற கேமராவுடன் கொண்டு வரப்படும். இது தவிர, கேமராவை 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் யூனிட் மூலம் ஆதரிக்க முடியும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :