200MP கேமரா மற்றும் 210W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் Redmi Note 12 Series அறிமுகம்.

200MP கேமரா மற்றும் 210W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் Redmi Note 12 Series அறிமுகம்.
HIGHLIGHTS

Redmi Note 12 Series இறுதியாக இன்று அறிமுகப்படுத்தப்பட்டது

Redmi Note 12 Series இறுதியாக இன்று அறிமுகப்படுத்தப்பட்டது

கேமரா மற்றும் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் ஆகியவை இந்த சீரிஸின் சிறப்பு அம்சமாகும்

Redmi Note 12 Series இறுதியாக இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் சீரிஸின் 4 ஸ்மார்ட்போன்கள் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் Redmi Note 12 5G, Redmi Note 12 Pro, Redmi Note 12 Pro Explorer Edition மற்றும் Redmi Note 12 Pro+ ஆகியவை அடங்கும். இந்த நான்கு போன்களும் 5G சப்போர்ட் உடன் வருகின்றன. இவற்றின் ப்ரோசிஸோர், கேமரா மற்றும் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் ஆகியவை இந்த சீரிஸின் சிறப்பு அம்சமாகும். இந்தத் சீரிஸில், Mediatek Dimensity 1080 ப்ரோசிஸோர், 200MP வரையிலான கேமரா சென்சார் மற்றும் 210W வேகமான சார்ஜிங் சப்போர்ட்டையும் பெறுவீர்கள்.

Redmi Note 12 ஆனது 6.67-இன்ச் FHD + OLED ஸ்கிரீன் கொண்டுள்ளது, இது 120Hz இன் ரிபெரேஸ் ரேட் அதிகபட்சமாக 1200 nits பிரைட்னஸ் கொண்டுள்ளது. Redmi Note 12 இல் ப்ரோசிஸோர்க்கு Snapdragon 4 Gen 1 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த போனில் போட்டோ எடுப்பதற்காக டூவல் பேக் கேமரா செட்அப் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரைமரி கேமரா 48MP மற்றும் இரண்டாவது கேமரா 2MP ஆகும். செல்பி மற்றும் வீடியோ காலிற்காக இந்த போனில் 8MP கேமரா சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனின் பேட்டரி 5000mAh ஆகும், இது 33W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது.

Redmi Note 12 Pro specifications

இந்த போனைப் பற்றி பேசுகையில், இது 6.67-இன்ச் FHD + OLED ஸ்கிரீனயையும் கொண்டுள்ளது, இது 120Hz ரிபெரேஸ் ரேட் அதிகபட்சமாக 1200 nits பிரைட்னஸ் கொண்டுள்ளது. Redmi Note 12 Pro ப்ரோசிஸோர்க்கு Mediatek Dimensity 1080 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது, இதன் மூலம் யூசர்கள் LPDDR4X RAM மற்றும் UFS 2.2 ஸ்டோரேஜ்  வசதியையும் பெறுவார்கள்.

இந்த போனில் போட்டோ எடுப்பதற்கு மூன்று பேக் கேமரா செட்அப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த செட்அப் பின் பிரைமரி கேமரா 50MP IMX766 சென்சார் உடன் வருகிறது, இது OIS சப்போர்ட் உடன் வருகிறது. இந்த செட்அப் பின் இரண்டாவது கேமரா 8 மற்றும் மூன்றாவது கேமராவில் 2MP சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த போனில் செல்பி மற்றும் வீடியோ காலிற்காக கம்பெனி 16MP பிராண்ட் கேமராவை வழங்கியுள்ளது. இந்த போனின் பேட்டரி 5000mAh ஆகும், இது 67W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது.

Redmi Note 12 Pro Explorer Edition specifications

இந்த போனைப் பற்றி பேசுகையில், இது 6.67-இன்ச் FHD + OLED ஸ்கிரீன் கொண்டுள்ளது, இது 120Hz ரிபெரேஸ் ரேட் அதிகபட்சமாக 900 nits பிரைட்னஸ் கொண்டுள்ளது. Mediatek Dimensity 1080 சிப்செட் இந்த போனில் ப்ரோசிஸோர்க்கு பயன்படுத்தப்பட்டுள்ளது, இதன் மூலம் யூசர்கள் LPDDR4X RAM மற்றும் UFS 2.2 ஸ்டோரேஜ் வசதியையும் பெறுவார்கள்.

இந்த போனில் போட்டோ எடுப்பதற்கு மூன்று பேக் கேமரா செட்அப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த செட்அப்பின் பிரைமரி கேமரா 200MP Samsung HPX சென்சார் உடன் வருகிறது, இது OIS சப்போர்ட் உடன் வருகிறது. இந்த செட்அப்பின் இரண்டாவது கேமரா 8 மற்றும் மூன்றாவது கேமராவில் 2MP சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த போனில் செல்பி மற்றும் வீடியோ காலிற்காக கம்பெனி 16MP பிராண்ட் கேமராவை வழங்கியுள்ளது. இந்த போனின் பேட்டரி 4300mAh ஆகும், இது 210W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் வருகிறது.

Redmi Note 12 Pro+ specifications

இந்த போனைப் பற்றி பேசுகையில், இது 6.67-இன்ச் FHD + OLED ஸ்கிரீனயும் கொண்டுள்ளது, இது 120Hz ரிபெரேஸ் ரேட் அதிகபட்சமாக 900 nits பிரைட்னஸ் கொண்டுள்ளது. Mediatek Dimensity 1080 சிப்செட் இந்த போனில் ப்ரோசிஸோர்க்கு பயன்படுத்தப்பட்டுள்ளது, இதன் மூலம் யூசர்கள் LPDDR4X RAM மற்றும் UFS 2.2 ஸ்டோரேஜ் வசதியையும் பெறுவார்கள்.

இந்த போனில் போட்டோ எடுப்பதற்கு மூன்று பேக் கேமரா செட்அப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த செட்அப் பின் பிரைமரி கேமரா 200MP Samsung HPX சென்சார் உடன் வருகிறது, இது OIS சப்போர்ட் உடன் வருகிறது. இந்த செட்அப் பின் இரண்டாவது கேமரா 8 மற்றும் மூன்றாவது கேமராவில் 2MP சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த போனில் செல்ஃபி மற்றும் வீடியோ காலிற்காக கம்பெனி 16MP பிராண்ட் கேமராவை வழங்கியுள்ளது. இந்த போனின் பேட்டரி 5000mAh ஆகும், இது 120W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் வருகிறது.

சீனாவில் இந்த போன் சீரிஸின் விலை

Redmi Note 12 Pro

  • 6GB + 128GB – CNY 1699 (கிட்டத்தட்ட ரூ. 19,366)

  • 8GB + 128GB – CNY 1799 (கிட்டத்தட்ட 20,500)

  • 8GB + 256GB – CNY 1999 (கிட்டத்தட்ட ரூ. 22,800)

  • 12GB + 256GB – CNY 2199 (கிட்டத்தட்ட ரூ. 25,100)

Redmi Note 12 Pro+

  • 8GB + 256GB – CNY 2199 (கிட்டத்தட்ட ரூ. 25,100)

  • 12GB + 256GB – CNY 2399 (கிட்டத்தட்ட ரூ. 27,400)

Redmi Note 12 Pro Explorer Edition

  • 8GB + 256GB – CNY 2399 (கிட்டத்தட்ட ரூ. 27,310)

Redmi Note 12 5G

  • 4GB + 128GB – CNY 1199 (கிட்டத்தட்ட ரூ. 13,600)

  • 6GB + 128GB – CNY 1299 (கிட்டத்தட்ட ரூ. 14,800)

  • 8GB + 128GB – CNY 1499 (கிட்டத்தட்ட ரூ. 17,000)

  • 8GB + 256GB – CNY 1699 (கிட்டத்தட்ட ரூ. 19,300)

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo