Redmi K60 மற்றும் K60 Pro ஸ்மார்ட்போன் அறிமுகம்.
ரெட்மி K60E, ரெட்மி K60 மற்றும் டாப் எண்ட் ரெட்மி K60 ப்ரோ ஸ்மாரட்போன்களை சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது
ரெட்மி K60E மாடலில் 2K AMOLED ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 8200 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி, 48MP பிரைமரி கேமரா, OIS வழங்கப்பட்டு இருக்கிறது
ரெட்மி K60 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் 2K AMOLED ஃபிளாட் ஸ்கிரீன், 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரிப்ரெஷ் ரேட், HDR10+, டால்பி விஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
சியோமி நிறுவனம் ரெட்மி K60E, ரெட்மி K60 மற்றும் டாப் எண்ட் ரெட்மி K60 ப்ரோ ஸ்மாரட்போன்களை சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ரெட்மி K60 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் 2K AMOLED ஃபிளாட் ஸ்கிரீன், 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரிப்ரெஷ் ரேட், HDR10+, டால்பி விஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
ரெட்மி K60E மாடலில் 2K AMOLED ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 8200 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி, 48MP பிரைமரி கேமரா, OIS வழங்கப்பட்டு இருக்கிறது. ரெட்மி K60 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் சார்ஜிங் வசதி உள்ளது. ரெட்மி K60 மற்றும் K60E ஸ்மார்ட்போன்களில் 5500 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS+EIS, சைபர்ஃபோக்கஸ் 2.0 தொழில்நுட்பம், 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
ரெடச்மி K60 மாடலில் இதே போன்ற ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி, 64MP பிரைமரி கேமரா, OIS வழங்கப்பட்டுள்ளது. ரெட்மி K60 ஸ்மார்ட்போன் கிலாஸ் மற்றும் லெதர் பேக் வெர்ஷன்களில் கிடைக்கிறது. ரெட்மி K60 ப்ரோ சாம்பியன்ஷிப் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் இருபுறமும் கார்பன் ஃபைபர் ஹை கிலாஸ் ஸ்பீடு லைன் கொண்டிருக்கிறது.
Redmi K60 சீரிஸ் விலை தகவல்.
Redmi K60 Pro விலை 8GB + 128GBக்கு RMB 3,299 (தோராயமாக ரூ. 39,300), 8GB + 256GB பதிப்பிற்கு RMB 3,599 (சுமார் ரூ. 42,900), RMB 3,899 (தோராயமாக ரூ. 46,500 மாடலுக்கு 26,500 RMB 12 ஜிபி + 512 ஜிபி பதிப்பிற்கு சுமார் ரூ. 51,200, மற்றும் 16 ஜிபி + 512 ஜிபி மாடலுக்கு RMB 4,599 (சுமார் ரூ. 54,800). சிறப்பு பதிப்பு மாடலின் 16ஜிபி + 512ஜிபி பதிப்பின் விலை RMB 4,599 (தோராயமாக ரூ. 54,800).
Redmi K60 ஆனது 8GB + 128GBக்கு RMB 2,499 (சுமார் ரூ.29,800), 8GB + 256GB மாடலுக்கு RMB 2699 (சுமார் ரூ.32,200), RMB 2,999 (சுமார் ரூ.35,700) 12GB + 512GB மற்றும் RMB 3,599 (தோராயமாக ரூ. 42,900) 16GB + 512GB பதிப்பு.
Redmi K60E விலை 8GB + 128GBக்கு RMB 2,199 (சுமார் ரூ. 26,200), 8GB + 256GBக்கு RMB 2,399 (சுமார் ரூ. 28,600), RMB 2599 (சுமார் ரூ. 31,000) (சுமார் ரூ. 31,000) 12GB, 930 ரூ. 12 ஜிபி + 512 ஜிபி பதிப்பு.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile