இப்பொழுது நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் வாங்கலாம் Redmi Go மொபைல், 24×7 ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் கிடைக்கும்

Updated on 09-Apr-2019
HIGHLIGHTS

இந்த Redmi Go வின் விற்பனை Mi.com, Flipkarமற்றும் MIஹோம் ஸ்டோர் கடைகளிலும் விற்பனைக்கு கிடைக்கிறது

Xiaomi Redmi Go இந்தியாவில் கடந்த மாதம் 4,499ரூபாய்  விலையில் அறிமுகமானது.இது வரை  நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை  பிளாஷ்  சேலில்  Flipkart, Mi Home மற்றும் Mi.com யில் விற்பனை செய்து வந்தது. ஆனால் இப்பொழுது இந்த  ஸ்மார்ட்போனை நீங்கள்  ஓபன் சேலில்  வாங்கி செல்லலாம் மேலும்  Xiaomi நிறுவனம் அதன்  அதிகாரபூர்வ  தளத்தில் இதனை தெரிவித்துள்ளது. மேலும் இந்த Redmi Go  வின் விற்பனை  Mi.com, Flipkarமற்றும் MIஹோம்  ஸ்டோர் கடைகளிலும் விற்பனைக்கு கிடைக்கிறது 

சியோமி Redmi Go சிறப்பம்சங்கள்:

– 5 இன்ச் 1280×720 பிக்சல் HD . டிஸ்ப்ளே
– 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர்
– அட்ரினோ 308 GPU
– 1 ஜி.பி. ரேம்
– 8 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ கோ எடிஷன்)
– டூயல் சிம் ஸ்லாட்
– 8 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0, 1.12μm பிக்சல்
– 5 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2, 1.12μm பிக்சல்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ, டூயல் மைக்ரோபோன்கள்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ். 
– 3000 Mah பேட்டரி

இந்த  Redmi Go ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் HD டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது மற்றும் இதன் ரெஸலுசன்  1280X720  பிக்சல் இருக்கிறது. இதன் எஸ்பெக்ட் ரேஷியோ 16:9 இருக்கிறது இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் 3000mAh  பேட்டரி  கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 1GB ரேம் மற்றும் 8GB  ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் மைக்ரோ SD கார்ட் வழியாக 128GB வரை அதிகரிக்கலாம

Redmi Go விலை மற்றும் ஆபர்  

ரெட்மி கோ பற்றி பேசினால், இதில் 1GB  ரேம்  மற்றும் 8GB  இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதன் விலை பற்றி பேசினால் 4,499ரூபாய்  விலையில் விற்பனை செய்யப்படுகிறது, மேலும் இந்த சாதனத்தை  நீங்கள்  ப்ளாக் மற்றும் ப்ளூ  கலரில் வாங்கலாம்  Redmi Go  ஓபன் சேலின் Flipkart யில் வாங்கி செல்லலாம் மேலும் இதை எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் 5 சதவிகிதம்  இன்ஸ்டன்ட்  டிஸ்கவுண்டும்  வழங்குகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :