Redmi Go இன்று பகல் 12 மணிக்கு இன்று இரண்டவது விற்பனைக்கு வருகிறது,

Redmi Go  இன்று பகல் 12 மணிக்கு இன்று இரண்டவது  விற்பனைக்கு  வருகிறது,
HIGHLIGHTS

தன் விற்பனை மீண்டும் இன்று 2 மணிக்கு Mi.com மற்றும் பிளிப்கார்டின் மூலம் விற்பனைக்கு வருகிறது.

சமீபத்தில் அறிமுகமான Redmi Go ஸ்மார்ட்போனில்,Redmi Go அறிமுகம் செய்துள்ளது, இதன் முதல் விற்பனை மார்ச்  22 வைக்கப்பட்டிருந்தது, மேலும் இதன் விலை  பற்றி பேசினால்  வெறும்  Rs 4,499யில் இருக்கிறது நொடியில்  விற்று தீர்த்தத்தை தொடர்ந்து இதன்  விற்பனை மீண்டும்  இன்று 2 மணிக்கு Mi.com  மற்றும் பிளிப்கார்டின்  மூலம் விற்பனைக்கு வருகிறது. 

இந்த மொபைல்  போன் ஆண்ட்ராய்டு  8.1 Oreo Go Editionயில் வேலை செய்கிறது. இதை தவிர இதில் உங்களுக்கு வெல்வேறு கலர் வகையில் நீங்கள் இதை வாங்கி செல்லலாம் ப்ளாக் மற்றும் ப்ளூ இதனுடன் உங்களுக்கு  இதில் அறிமுக சலுகையாக Rs 2,200 கேஷ்பேக்  மற்றும் 100GB இலவச டேட்டா போன்றவை வழங்கப்படுகிறது இதை தவிர இந்த மொபைல்  போனில்  ஜியோ வழங்குகிறது 100GB இலவச டேட்டா 

சியோமி Redmi Go சிறப்பம்சங்கள்:

– 5 இன்ச் 1280×720 பிக்சல் HD . டிஸ்ப்ளே
– 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர்
– அட்ரினோ 308 GPU
– 1 ஜி.பி. ரேம்
– 8 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ கோ எடிஷன்)
– டூயல் சிம் ஸ்லாட்
– 8 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0, 1.12μm பிக்சல்
– 5 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2, 1.12μm பிக்சல்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ, டூயல் மைக்ரோபோன்கள்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ். 
– 3000 Mah பேட்டரி

இந்த  Redmi Go ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் HD டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது மற்றும் இதன் ரெஸலுசன்  1280X720  பிக்சல் இருக்கிறது. இதன் எஸ்பெக்ட் ரேஷியோ 16:9 இருக்கிறது இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் 3000mAh  பேட்டரி  கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 1GB ரேம் மற்றும் 8GB  ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் மைக்ரோ SD கார்ட் வழியாக 128GB வரை அதிகரிக்கலா

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo