Redmi A4 5G இந்தியாவில் அறிமுகம் இதன் விலை மற்றும் டாப் அம்சங்கள் என்ன பாருங்க

Redmi A4 5G இந்தியாவில் அறிமுகம் இதன் விலை மற்றும் டாப் அம்சங்கள் என்ன பாருங்க
HIGHLIGHTS

Redmi A4 5G இந்தியாவில் புதன்கிழமை ஆன இன்று அறிமுகம் செய்யப்பட்டது

Redmi A4 5G விலை இந்தியாவில் 4GB+64GB ஸ்டோரேஜ் விலை 8,499

இந்த போனை அதிகாரபூர்வ வெப்சைட்டில் நவம்பர் 27தேதி வாங்கலாம்.

Redmi A4 5G இந்தியாவில் புதன்கிழமை ஆன இன்று அறிமுகம் செய்யப்பட்டது இது மிகவும் குறைந்த விலை 5G போனாக இருக்கும் இது 10,000ரூபாய்க்குள் வருகிறது மேலும் இந்த போனில் 50மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவுடன் வருகிறது இதை தவிர இந்த போனில் 4nm Snapdragon 4s Gen 2 chip கொண்ட ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் இதன் டாப் அம்சங்கள் பற்றி தெருஞ்சிகொங்க.

Redmi A4 5G விலை மற்றும் விற்பனை.

Redmi A4 5G விலை இந்தியாவில் 4GB+64GB ஸ்டோரேஜ் விலை 8,499ரூபாயாகவும் மற்றும் இதன் 4GB+128GB ரேம் ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை 9,499ரூபாயாக இருக்கிறது மேலும் இந்த போனை Sparkle Purple மற்றும் Starry Black கலர் ஆப்சனில் வழங்கப்படுகிறது. மேலும் இதை கஸ்டமர்கள் நிறுவனத்தின் அதிகாரபூர்வ வெப்சைட்டில் நவம்பர் 27தேதி வாங்கலாம்.

Redmi A4 5G ஸ்மார்ட்போன் டாப் அம்சம்.

டிஸ்ப்ளே

Redmi A4 5G யில் அம்சங்களை பார்த்தால் 6.88-இன்ச் கொண்ட HD+ (720×1640) பிக்சல் ரேசளுசன் கொண்ட LCD ஸ்க்ரீன் உடன் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்கப்படுகிறது.

ப்ரோசெசர் மற்றும் சாப்ட்வேர்

இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால், 4nm Snapdragon 4s Gen 2 சிப் ப்ரோசெசருடன் இது Android 14 அடிபடையின் கீழ் HyperOS மற்றும் இரண்டு ஆண்டு OS அப்டேட் வழங்கப்படுகிறது.

ரேம் ஸ்டோரேஜ்

Redmi A4 5G,யில் ரேம் ஸ்டோரேஜ்க்கு 4GB+64GB மற்றும் 4GB+128GB ஸ்டோரேஜ் வகையில் வருகிறது மேலும் இதன் ஸ்டோரேஜை மைக்ரோ SD கார்ட் வழியாக 1TB வரை அதிகரிக்க முடியும்.

கேமரா

Redmi A4 5G போனின் கேமரா பற்றி பேசினால், 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவுடன் f/1.8 அப்ரட்ஜர் உடன் இதில் செகண்டரி கேமரா பற்றி குறிப்பிடவில்லை மற்றும் இதில் செல்பிக்கு 5-மெகாபிக்சல் முன் கேமராவுடன் f/2.2 அப்ரட்ஜர் இருக்கிறது

பேட்டரி

இந்த போனின் பேட்டரி பற்றி பேசுகையில் 5,160mAh பேட்டரியுடன் இதில் 18W சார்ஜிங் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் சைட் மவுண்டேட் பிங்கர்ப்ரின்ட் ஸ்க்ரீன் வழங்கப்படுகிறது.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டிக்கு இந்த போனில் 5G, 4G LTE, Wi-Fi 5, ப்ளுடூத் 5.0, GPS, a USB Type-C port and a 3.5mm ஹெட்போன் ஜாக். ஆகியவை வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த போனில் IP52 ரேட்டிங் டஸ்ட் மற்றும் வாட்டர் ரேசிஸ்டண்டிற்கு வழங்கப்படுகிறது 171.88×77.80×8.22mm மற்றும் இதன் இடை 212.35கிராம் இருக்கிறது.

இதையும் படிங்க:Vivo யின் இந்த போன் இந்த தேதியில் அறிமுகமாகும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo