சத்தமில்லாமல் Redmi A3 அறிமுகம் பளபளக்கும் டிசைன் இருக்கும்

Updated on 19-Feb-2024
HIGHLIGHTS

Xiaomi இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது Redmi A3 ஸ்மார்ட்போன்

இந்த மாடலை Redmi A சீரிஸ் யின் என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் ஆகும்

இந்த போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி தெளிவாக பார்க்கலாம்.

Xiaomi இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது Redmi A3 ஸ்மார்ட்போன், இந்த மாடலை Redmi A சீரிஸ் யின் என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் ஆகும், இந்த போன் Redmi A2 மற்றும் Redmi A1 வெற்றியை தொடர்ந்து இந்த போனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி தெளிவாக பார்க்கலாம்.

Redmi A3 சிறப்பம்சங்கள்

Redmi A3 ஒரு பர்மியம் தோற்றத்துடன் இதில் கேமரா சர்குலர் கேமரா மாட்யுல் உடன் இது என்ட்ரி லெவல் மாடலாக இருக்கும் இது ஒரு பிளாட் பிரேம் மற்றும் கிளாஸ் உடன் இது லெதர் பினிஷ் கொண்டுள்ளது.

இந்த போனில் 6.7 இன்ச் டிஸ்ப்ளே உடன் dewdrop நாடச் உடன் வருகிறது மேலும் இது LCD பேணல் வழங்குகிறது இதை தவிர இதில் 1650 x 720 பிக்சல் (HD+)மற்றும் 90Hz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது

இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் MediaTek Helio G36 சிப்செட் உடன் இதில் LPDDR4x RAM மற்றும் eMMC 5.1 ஸ்டோரேஜ் இருக்கிறது இந்த போனில் சாப்ட்வேர் Android 13 அடிபடையின் கீழ் MIUI 14 யில் வேலை செய்கிறது

இந்த போனில் கேமரா பற்றி பேசுகையில் பின்புறத்தில் இதில் 8MP கேமரா உடன் 0.08MP செகண்டரி சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதன் முன் பக்கத்தில் 5MP செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது

இந்த போனில் 5,000mAh பேட்டரி மற்றும் 10W சார்ஜிங் சப்போர்ட்டும் வழங்கப்படுகிறது. Redmi A3 போனில் 3.5mm ஹெட்போன் ஜாக் உடன் இதில் கிடைக்கிறது டெடிகேட்டட் மைக்ரோ SD கார்ட் ஸ்லாட் இதை தவிர இதில் சைட் மவுண்டேட் பிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் USB Type-C port வழங்கப்படுகிறது.இந்த போனில் கனெக்டிவிட்டி ஒப்சனுக்கு dual SIM, 4G, dual-band WiFi, Bluetooth 5.3, மற்றும் GNSS. வழங்கப்படுகிறது

இதையும் படிங்க :Valentine’s Day 2024: Google உருவாக்கியுள்ளது சிறப்பு டூடுல்

Redmi A3 விலை தகவல்.

3GB + 64GB – ₹7,299 (~$90)
4GB + 128GB – ₹8,299 (~$100)
6GB + 128GB – ₹9,299 (~$110)

இந்த போனை லேக் ப்ளூ, மிட்னைட் ப்ளாக், அல்லது ஒலிவ் க்ரினில் ஒப்சனில் வாங்கலாம் இதில் முதல் இரண்டு வேரியன்ட் கலாஷ் வேரியண்டும் அடுத்த இரண்டு வேரியன்ட் லெதர் போன்ற பினிஷ் கொண்டிருக்கும்.

இந்த போனின் விற்பனை குறித்து பேசுகையில் February 23 முதல் Mi.com, Flipkart மற்றும் ஆஃப்லைனில் ரீடைல ஸ்டோரிலிருந்து வாங்கலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :