Redmi Note 6 Pro பிளிப்கார்டில் ஓபன் சேலில் விற்பனைக்கு கிடைக்கிறது..!

Redmi Note 6 Pro பிளிப்கார்டில்  ஓபன் சேலில்  விற்பனைக்கு கிடைக்கிறது..!
HIGHLIGHTS

பிளிப்கார்ட் இந்த ஸ்மார்ட்போன் Open sale விற்பனை அறிவித்துள்ளது, இதனை பயன்படுத்தி நீங்கள் இதை வாங்கி செல்லலாம்

Redmi Note 6 Pro கடந்த மாதம் அறிமுகமாகி இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் மக்கள் மத்தயில் நல்ல வரவேற்ப்பை  பெற்ற நிலையில்,நம்முள்  பல பேர்  இந்த ஸ்மார்ட்போனை  சேலில் வாங்க வேண்டும் என்று நினைக்கும்போது  வாங்க முடிவதில்லை இதனை தொடர்ந்து பிளிப்கார்ட் இந்த ஸ்மார்ட்போன் Open sale விற்பனை அறிவித்துள்ளது, இதனை பயன்படுத்தி  நீங்கள் இதை  வாங்கி செல்லலாம் 

புதிய ரெட்மி நோட் 6 ப்ரோ மாடலில் 6.28 இன்ச் ஃபுல் HD . பிளஸ் ஸ்கிரீன், நாட்ச், 19:9 எஸ்பெக்ட் ரேஷியோ டிஸ்ப்ளே, டூயல் பிரைமரி மற்றும் டூயல் செல்ஃபி கேமரா யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இரண்டு கேமரா யூனிட்களிலும் AI . அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் சியோமி இந்தியாவின் நான்கு கேமரா சென்சார் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் மாடலாக அமைந்துள்ளது. அதன்படி 12 எம்.பி. + 5 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா செட்டப், புகைப்படங்களை அழகாக்கும் விசேஷ ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபிக்களை எடுக்க 20 எம்.பி. + 2 எம்.பி. டூயல் செல்ஃபி கேமரா சென்சார், 1.8μm பிக்சல் சென்சார் 
கொண்டிருக்கிறது.

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ சிறப்பம்சங்கள்:

– 6.26 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm பிராசஸர்
– அட்ரினோ 509 GPU
– 4 ஜிபி ரேம் 
– 64 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI
– ஹைப்ரிட் டூயல் சிம்
– 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9, 1.4μm பிக்சல், டூயல் பிடி ஃபோக்கஸ், EIS
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 20 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், f/2.0, 1.8μm
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 4000 Mah  பேட்டரி

விலை மற்றும் ஆபர் 

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ பிளாக், புளு மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த இதன் 4ஜி.பி. ரேம், 64 ஜி.பி. ஸ்டோரேஜ் வகையை கொண்ட இந்த ஸ்மார்ட்போனை ஓபன் சேலில் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனுடன் இதன் விலை ரூ.13,999 இருக்கிறது மற்றும் இதன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வேரியன்ட் விலை ரூ.15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் இந்த சாதனத்தை எக்சிஸ் கார்ட் கிரெட்டிட் கார்ட் மூலம் வாங்கினால் 10சதவீதம் இன்ஸ்டன்ட்  டிஸ்கவுண்ட் கிடைக்கும்  மற்றும் இதனுடன் இந்த சாதனத்தை யின் Rs 465 மாதாந்திர EMI யில் வாங்கி செல்லலலாம் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo