digit zero1 awards

Redmi 5 இன்று அசத்தலான ஆபருடன் அமேசானில் 7999ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது…!

Redmi 5 இன்று அசத்தலான ஆபருடன் அமேசானில் 7999ரூபாய்க்கு  விற்பனை செய்யப்படுகிறது…!
HIGHLIGHTS

இதனுடன் பேட்டரி பற்றி பேசினால் 3300mAh பேட்டரி உங்களுக்கு பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது

அமேசானில் Redmi 5  இன்று நல்ல விற்பனையில் கிடைக்கிறது இதனுடன் இதன்  2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை  7,999ரூபாயாக இருக்கிறது.இதன் ஸ்டோரேஜை மைக்ரோ SD கார்ட் வழியாக 128 ஜிபி  வரை அதிகரித்து கொள்ளலாம் மற்றும் இது உங்களுக்கு கோல்டு கலரில் கிடைக்கும் மற்றும் இதனுடன் 5.7இன்ச் மற்றும் 18:9 எஸ்பெக்ட் ரேஷியோ கொண்டிருக்கும் 

இதனுடன் பேட்டரி பற்றி பேசினால் 3300mAh  பேட்டரி உங்களுக்கு பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது இதனுடன் உங்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் இரட்டை சிம் வசதி கொண்டுள்ளது அதன் இரண்டிலும் நீங்கள் 4G+4G சிம் பயன்படுத்தலாம்.

https://static.digit.in/default/1ed490eb8fd5790726d5cf969b85f7c430fe406d.jpeg

ரெட்மி 5யின் சிறப்பம்சங்கள் :-
-ஸ்கிறீன்  (5.7) 18:9  புல்  ஸ்கிறீன்  கர்வ்ட் டிஸ்பிளே கொண்டிருக்கிறது 
-இதில் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் TM 450 octa-core ப்ரோசெசர்ர் இருக்கு 
-12MP  பிரைமரி கேமராவுடன்  1.25μmபிக்சல் இருக்கு 
-முன்புற கேமரா 5MP  கேமரா உடன் LED  செல்பி லைட் இருக்கிறது 
-பேட்டரி 3300mAh இருக்கிறது 
-2GB ரேம் உடன் 16GB  ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் ஸ்டோரேஜை 128GB வரை அதிகரிக்க முடியும் 
-இதன் டூயல் சிம் கொண்டுள்ளது அதன் இரண்டிலும் (4G+4G) சப்போர்ட் செய்கிறது 

https://static.digit.in/default/91d71fb0660fc65230bc4022d5731b0cefcd6518.jpeg

ஆபர்:-

இதனுடன் இதில் இருக்கும் ஆபர் பற்றி பேசினால் நீங்கள் இதை  380 ரூபாய்செலுத்தி  EMI ஒப்ஷனிலும் வாங்கலாம் மற்றும் இதனுடன் இதில் உங்களுக்கு Jio  ரெட்மி 5 யில் 2,200 இன்ஸ்டன்ட் கேஷ்பேக் ஆபர் மற்றும் இதில் கூடுதலாக 4ஜிபி யின் 100GB  டேட்டா ஆபர்  வழங்குகிறது இந்த கேஷ்பேக் சலுகை ஆனது உங்களுக்கு ரூபாய் 50 மதிப்பிலான வவுச்சர் கூப்பன் வடிவில் வழங்கப்படும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo