Redmi இந்தியாவில் விரைவில் புதிய 5G போனை அறிமுகம் செய்யலாம்

Updated on 27-Dec-2024
HIGHLIGHTS

Xiaomi அதன் புதிய பிராண்ட் போன் அறிமுகம் செய்ய தயார் செய்கிறது

இருப்பினும் சில சர்டிபிகேசன் லிஸ்ட்டிங் இந்த மாடல் டெவலப்பிங் இருக்கிறது

இந்த போஸ்ட்டில் வரவிருக்கும் போனின் பெயர் குறிப்பிடப்படவில்லை,

Xiaomi அதன் புதிய பிராண்ட் போன் அறிமுகம் செய்ய தயார் செய்கிறது, மேலும் இது Redmi 14C 5G மேலும் இதன் அதிகார்போர்வ தகவல் இல்லை, இருப்பினும் சில சர்டிபிகேசன் லிஸ்ட்டிங் இந்த மாடல் டெவலப்பிங் இருக்கிறது. Redmi சமீபத்தில் தனது சோசியல் மீடியாவில் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்துவதை டீஸ் செய்தது. இந்த போஸ்ட்டில் வரவிருக்கும் போனின் பெயர் குறிப்பிடப்படவில்லை, ஆனால் அது Redmi 14C 5G ஆக இருக்கலாம் என்று ஒரு டிப்ஸ்டர் கூறுகிறார்.

Redmi டீசர்

Redmi அதன் சோசியல் மீடியா ஹென்டலில் ஒரு போஸ்ட் மூலம் இந்தியாவில் அப்கம்மிங் ஸ்மார்ட்போன் மாடல் டீஸ் செய்யப்பட்டுள்ளது. இதில் அதன் பெயர் மறைக்கப்பட்டுள்ளது, ஆனால் இந்த போனின் டீசர் செய்யப்பட்டுள்ளது, இதில் ஸ்மார்ட்போனின் பின்பறத்தில் ஒரு கேமரா இருப்பதை பார்க்க முடிகிறது

போஸ்ட்டில் 2025G என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது, இது 2025 யில் 5G ஸ்மார்ட்போன்களை நோக்கிச் செல்கிறது. இதிலிருந்து வரவிருக்கும் போன் 5G கனேக்சனுடன் இருக்கும் என்று யூகிக்க முடியும்.

ஒரு டிப்ஸ்டர், பராஸ் குலானி, இந்த டீஸர் போட்டோ X இல் பகிர்ந்துள்ளார், இது Redmi 14C 5G ஆக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டினார் . இருப்பினும், நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் கிடைக்கும் வரை இது ஊகமாக மட்டுமே கருதப்பட வேண்டும். இது Redmi 14C 5G ஆக இருந்தால், தற்போதுள்ள Redmi 13C 5Gக்கு அடுத்ததாக இருக்கும் மற்றும் மாற்றப்பட்ட சிப்செட் கொண்ட Redmi 14C யின் 5G வெர்சனாக இருக்கும்.

சமீபத்தில் கூறப்படும் Redmi 14C 5G ஆனது Geekbench யில் மாடல் நம்பர் 2411DRN47I உடன் காணப்பட்டது, அங்கு அது சிங்கிள்-கோரில் 917 புள்ளிகளையும் மல்டி-கோர் டெஸ்டிங்கில் 2182 புள்ளிகளையும் பெற்றது. இந்த போன் Android 14 OS மற்றும் 8GB RAM உடன் சோதிக்கப்பட்டது மற்றும் லிஸ்ட்டில் உள்ள சிப்செட் அம்சம் Qualcomm Snapdragon 4 Gen SoC என சுட்டிக்காட்டியது.

Redmi 14C 5G சிறப்பம்சம்.

Redmi 14C 5G ஃபோனில் IPS LCD பேனல் கொண்ட பெரிய 6.88 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. இது HD+ ரேசளுசன் மற்றும் 120Hz ரெப்ரஸ் ரேட்டை கொண்டுள்ளது. இந்த போனில் ஹை ப்ரைட்னாஸ் 600 நிட்கள். இந்த போனில் MediaTek இன் Helio G81 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டோரேஜ் அதிகரிக்க, மைக்ரோ எஸ்டி கார்டுக்கான ஆதரவும் போனில் கொடுக்கப்பட்டுள்ளது. Mali-G52 MC2 GPU இதில் கிராபிக்ஸ் செய்ய கிடைக்கிறது.

இதையும் படிங்க:Realme புதிய போன் வேகன் லெதர் பினிஷ் உடன் விரைவில் வரும் எப்போ பாருங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :