Redmi யின் மிகவும் எதிர்ப்பர்க்கபட்ட ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க

Redmi யின் மிகவும் எதிர்ப்பர்க்கபட்ட ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க
HIGHLIGHTS

Xiaomi இறுதியாக இந்தியாவில் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட் போனை அறிவித்துள்ளது

Redmi 14C 5G ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் குறைந்த விலையில் 5G கனேக்சனுடன் வழங்குகிறது

Redmi 14C விலையானது அடிப்படை 4GB+64GB வேரியன்ட் ரூ.9,999 முதல் தொடங்குகிறது.

Xiaomi இறுதியாக இந்தியாவில் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட் போனை அறிவித்துள்ளது. Redmi 14C 5G ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் குறைந்த விலையில் 5G கனேக்சனுடன் வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் Redmi 13C யின் வாரிசு மற்றும் வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்ச், குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜெனரல் 2 ப்ரோசெசர் மற்றும் மூன்று கலர் விருப்பங்களைக் கொண்டுள்ளது. Redmi 14C இன் விலை, அம்சங்கள் மற்றும் விலை விற்பனை தகவல்களை பார்க்கலாம்.

Redmi 14C 5G டாப் அம்சங்கள்

டிஸ்ப்ளே :– இந்த போனில் 120HZ டிஸ்ப்ளே உடன் 6.88 இன்ச் உடன் இதில் பின்புற பேணல் கிளாஸ் இருக்கிறது, இந்த போனின் டிஸ்ப்ளேவில் கண் பாதுகாப்பிற்காக TuV Rheinland-சர்டிபிகேட் பேனலுடன் வருகிறது

ப்ரோசெசர்:-இந்த போனில் Qualcomm’s 4nm Snapdragon 4 Gen 2 ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது இதை தவிர இந்த போன் ஆண்ட்ரோய்ட் 14-அடிபடையின் கீழ் HyperOS யில் வேலை செய்கிறது

ரேம் ஸ்டோரேஜ்:-இந்த போன் மூன்று ரேம் ஸ்டோரேஜ் வகையில் வருகிறது 4GB+64GB,4GB+128GB மற்றும் 6GB+128GB வேரியன்ட் ஆகும்

கேமரா: இந்த போனின் கேமரா பற்றி பேசுகையில் இதில் 50 MP ப்ரைமரி கேமராவுடன் 2 MP டெப்த் கேமரா வழங்கப்படுகிறது மற்றும் இதில் செல்பிக்கு 8 MP முன் கேமரா இருக்கிறது.

பேட்டரி:இந்த போனின் பேட்டரி பற்றி பேசுகையில் 5160Mah பேட்டரியுடன் இதில் 18W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது இதை தவிர 33W 1999 மதிப்புள்ள சார்ஜர் இந்த பாக்ஸில் வரும்.

Redmi 14C 5G விலை மற்றும் விற்பனை தகவல்.

Redmi 14C விலையானது அடிப்படை 4GB+64GB வேரியன்ட் ரூ.9,999 முதல் தொடங்குகிறது. 4ஜிபி+128ஜிபி வேரியண்டின் விலை ரூ.10,999 மற்றும் டாப்-எண்ட் 6ஜிபி+128ஜிபி வகையின் விலை ரூ.11,999. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் ஜனவரி 10, மதியம் 12 மணி முதல் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் ஸ்டார்கேஸ் பிளாக், ஸ்டார்டஸ்ட் பர்பிள் மற்றும் ஸ்டார்லைட் ப்ளூ கலர்களில் தேர்வு செய்யலாம்.

இதையும் படிங்க:Itel புதிய போன் அறிமுகம் செய்ய தயார் இந்த தேதியில் காலத்தில் இறங்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo