Redmi 13C 4G ஸ்மார்ட்போன் இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது விலை மற்றும் ஆபர் தகவல் பாருங்க

Redmi 13C 4G ஸ்மார்ட்போன் இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது விலை மற்றும் ஆபர் தகவல் பாருங்க
HIGHLIGHTS

Redmi 13C 4G ஸ்மார்ட்போன் இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது,

இதில் Mediatek Helio G85 சிப்செட் கொண்டுள்ளது

இதை நீங்கள் Mi.com, Xiaomi Retail மற்றும் Amazon வெப்சைட் யில் வாங்கலாம்

Redmi 13C 4G ஸ்மார்ட்போன் இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது, இதில் Mediatek Helio G85 சிப்செட் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது, இதை நீங்கள் Mi.com, Xiaomi Retail மற்றும் Amazon வெப்சைட் யில் வாங்கலாம்

Redmi 13C விலை மற்றும் ஆபர் தகவல்

Redmi 13C 4G இன்று பகல் 12 மணிக்கு Mi.com மற்றும் Amazon வெப்சைட்டில் இதன் விற்பனை நடைபெறுகிறது, Redmi 13Cயின் 4ஜிபி ரேம்/128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ₹7,999, 6ஜிபி ரேம்/128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ,8,999 மற்றும் 8ஜிபி ரேம்/256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.10,499. கூடுதலாக, பயனர்கள் ICICI பேங்க் கிரெடிட் கார்டு அல்லது EMI ட்ரேன்செக்சன் பயன்படுத்தி ₹1,000 தள்ளுபடியைப் பெறலாம்.

Redmi 13C 5G விற்பனை டிசம்பர் 16 அன்று பகல் 12 மணிக்கு நடைபெறும் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனையும் Mi.com மற்றும் Amazon யில் வாங்கலாம், ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம்/128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ,9,999, 6ஜிபி ரேம்/128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ,11,499 மற்றும் 8ஜிபி ரேம்/256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ,13,499 ஆகும்

ரெட்மி13C சிறப்பம்சம்.

Redmi 13C 4G ஆனது 6.74 இன்ச் HD + டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது 600 x 720 பிக்சல்கள் ரேசளுசன் 90Hz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது

இதையும் படிங்க:Lava Yuva 3 Pro அறிமுக தேதி அறிவிப்பு, அதற்க்கு முன்பே பல தகவல் லீக்

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது, இதில் மாலி-ஜி57 எம்பி2 ஜிபியு உள்ளது. 8ஜிபி ரேம் உள்ளது, இதை விர்ச்சுவல் ரேம் வசதி மூலம் 8ஜிபி வரை அதிகரிக்க முடியும். 256ஜிபி வரை இண்டேனால் ஸ்டோரேஜ் உள்ளது, மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1டிபி வரை அதிகரிக்க முடியும்.

Redmi 13C யின் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 2 மெகாபிக்சல் மைக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மூன்றாவது கேமரா உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 5 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது இந்த போனில் 5,000mAh பேட்டரி உடன் 10W சார்ஜர் வழங்கப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo