Redmi 13 5G இந்தியாவில் 108MP மெகாபிக்சல் கேமராவுடன் அறிமுகம்
Xiaomi இந்தியவிகுள் அதன் லேட்டஸ்ட் பட்ஜெட் 5G ஸ்மார்ட்போன் Redmi 13 5G அறிமுகம்
புதிய Redmi போனில் Snapdragon 4 Gen 2 AE (Accelerated Edition) ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போனில் இருக்கும் அம்சங்களை பற்றி பார்க்கலாம்.
Xiaomi இந்தியவிகுள் அதன் லேட்டஸ்ட் பட்ஜெட் 5G ஸ்மார்ட்போன் Redmi 13 5G அறிமுகம். புதிய Redmi போனில் Snapdragon 4 Gen 2 AE (Accelerated Edition) ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது. இது 8 ஜிபி ரேம் உடன் வருகிறது, இது கிட்டத்தட்ட 8 ஜிபி வரை அதிகரிக்கலாம் ஃபோனின் பெரிய சிறப்பம்சமாக அதன் 108MP ப்ரைம் பின்புற கேமரா (Redmi 13 5G கேமரா) உள்ளது. பேட்டரி 5 ஆயிரம் mAh க்கும் அதிகமாக உள்ளது இந்த போனில் இருக்கும் அம்சங்களை பற்றி பார்க்கலாம்.
Redmi 13 5G இந்தியாவின் விலை தகவல்
Redmi 13 5G ஆனது பிளாக் டயமண்ட், ஹவாய் ப்ளூ மற்றும் மூன்ஸ்டோன் சில்வர் கலர் விருப்பங்களில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் விலை 6ஜிபி + 128ஜிபி வகைக்கு ரூ.13,999 மற்றும் 8ஜிபி + 128ஜிபி மாடலுக்கு ரூ.15,499. போனை (Redmi 13 5G விற்பனை சலுகைகள்) Amazon.in, mi.com மற்றும் Xiaomi ரீடைலர் விற்பனையிலிருந்து ஜூலை 12 முதல் பெறலாம். பயனர்கள் வங்கி தள்ளுபடி மற்றும் ரூபாய் 1000 EMI பெறலாம்.
Redmi 13 5G டாப் சிறப்பம்சம்.
Redmi 13 5G ஆனது 6.79 இன்ச் FHD+ (2460 x 1080 பிக்சல்கள்) FHD+ LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் ரெப்ரஸ் ரேட் 120Hz, ஸ்க்ரீன் மற்றும் பாடி ரேசியோ 91% மற்றும் ஹை ப்ரைட்னஸ் 550 nits ஆகும். இந்த போனின் டிஸ்பிளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 3-ன் ப்ரோடேக்சன் கொண்டுள்ளது.
ப்ரோசெசர்
Redmi 13 5G ஆனது Snapdragon 4 Gen 2 AE செயலியைக் கொண்டுள்ளது. Adreno 613 GPU இதனுடன் கிடைக்கிறது. ரேம் 8 ஜிபி வரை உள்ளது. SD கார்டு வழியாக இன்டெர்னல் ஸ்டோரேஜ் 1 TB வரை அதிகரிக்கலாம்.
கேமரா
ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 OS மூலம் இயங்க உள்ளது, அதில் ஹைப்பர் ஓஎஸ் லேயர் உள்ளது. இந்த போனில் 108 எம்பி ப்ரைம் பின்புற கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் 2 எம்பி மேக்ரோ சென்சார் உள்ளது. முன் கேமரா 13 மெகாபிக்சல் இருக்கிறது
பேட்டரி
இந்த போனில் பேட்டரி பற்றி பேசினால் இந்த ஃபோனில் 5030 mAh பேட்டரி உள்ளது, இது 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது
கனெக்டிவிட்டி
கனெக்டிவிட்டி பற்றி பேசினால் இதில் சைட் மவுண்டேட் பிங்கர்ப்ரின்ட் சென்சார் இந்த போனில் அகச்சிவப்பு சென்சார், 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் பாட்டம் ஃபைரிங் லவுட் ஸ்பீக்கர் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:Xiaomi Mix Fold 4 அறிமுக தகவல் உடன் அம்சமும் லீக்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile