Oppo Realme 1 சில்வர் எடிசன் 10,990ரூபாய்க்கு அறிமுகமானது

Updated on 13-Jun-2018
HIGHLIGHTS

ஒப்போ ரியல் மீ 1 சில்வர் எடிசன் 4GB ரேம் உடன் 64GB ஸ்டோரேஜ் வகையில் வருகிறது

கடந்த மாதம் நடந்த  நிகழ்வில் சத்தியம் செய்தபடி ஒப்போவின் சப் ப்ராண்ட்  4GB  ரேம் உடன் 64GB  ஸ்டோரேஜ் உடன் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வகை சிலவர்  கலர் விருப்பத்தில் வருகிறது அதன் விலை . Rs 10,990 ரூபாயாக இருக்கிறது. இந்த புதிய வகையின் விற்பனை ஜூன் 18 முதல் அமேசான் வெப்சைட்டில் எக்ஸ்க்ளுசிவாக விற்பனைக்கு வருகிறது. 

ரியல் மீ யின் மற்ற வகைகள் டைமண்ட் ப்ளாக் மற்றும் சோலார்  ரெட் 4GB+64GB யில் இருக்கிறது அதன் விலை 10,990ரூபாய்க்கு கிடைக்கிறது, இதனுடன் இப்பொழுது ஒப்போ 3 கலர் வகையில் கிடைக்கிறது  ஒவ்வொன்றும்  வெவ்வேறு ஸ்டோரேஜ் வகையில் கிடைக்கிறது  3GB+32GB, 4GB+64GB மற்றும்  6GB+128GB. ஒப்போ அதன் 3GB+32GB விருப்பத்தின் விலை  Rs 8,990 மற்றும் 6GB+128GB  ஆப்ஸனின் விலை Rs 13,990  வைக்கப்பட்டுள்ளது, சில வாரங்களுக்கு முன்பு மூன்று வகைகளும் எக்ஸ்க்ளுசிவாக  அமேசானில் விற்பனை செய்யப்பட்டது. இப்பொழுது அதன் புதிய வகையை நீங்கள் ஜூன் 18 முதல் வாங்கலாம் 

Realme 1  ஸ்பெசிபிகேஷன் பற்றி பேசினால் இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 6GB யின் ரேம் வகையும் இப்பொழுது வந்து விட்டது இந்த போனில் 6-இன்ச்  முழு  HD+ டிஸ்பிளே உடன் 18:9  ரேஷியோ உடன் வருகிறது இந்த போன் பிளாஸ்டிக் மெட்ரியலில் செய்யப்பட்டுள்ளது, இதில் பைங்காரப்ரின்ட் ஸ்கேனர் இல்லை  இதன் திக்னஸ்  சுமார் 7.8mm  இருக்கிறது மற்றும் இதன் இடை பற்றி பேசினால் இது 155  கிராம் இருக்கிறது இந்த ரியல் மீ 1 மீடியாடேக்  ஹெலியோ P60  சிப்செட் பயன்படுத்த பட்டது இதனுடன் இதில் 6GB யின் ரேம்  மற்றும் 128GB இன்டெர்னல்  ஸ்டோரேஜ் வகையும் இடம் பெற்றுள்ளது.

இதனுடன் இந்த போனில் டெடிகேட்டட் மைக்ரோ SD  ஸ்லாட் இருக்கிறது, அதன் மூலம் இதன் ஸ்டோரேஜை 256GB வரை அதிகரிக்க முடியும். இதனுடன் இந்த  ஸ்மார்ட்போனில் டூயல் 4G  சப்போர்ட் இருக்கிறது மற்றும் இதில் கனெக்டிவிட்டிக்கு – VoLTE, Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத், GPS மற்றும் ஒரு மைக்ரோ USB போர்ட் இருக்கிறது இந்த போன் இப்பொழுது  இந்த போன் ஆண்ட்ராய்டு  8.1  ஓரியோ  உடன் மேல் கலர் OS இருக்கிறது வரும்காலத்தில் இந்த போன் ஆண்ட்ரோய்ட்  P  அப்க்ரேட் ஆகும்.

இதில் முதன்மையாக அன்லோக்கிங் அம்சமான  இந்த ஸ்மார்ட்போனில்  பேச அன்லோக்கிங் அம்சம் இருக்கிறது இந்த போனில் ஒரு 13MP  பின் கேமராவும் 8MP  முன் கேமராவும்  இருக்கிறது., இந்த இரண்டு கேமராவும் போக்கே மோட் அடிப்படையிலான AI. அம்சம் கொண்டுள்ளது மற்றும் இதனுடன் இதில் 3410mAh  பேட்டரி இருக்கிறது 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :