REALME X மற்றும் REALME X YOUTH EDITION சீனாவில் அறிமுகமாகியுள்ளது.

Updated on 15-May-2019

Realme  இன்று சீனாவில்  ஸ்மார்ட்போன்  சந்தையில் அதன் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்  Realme X மற்றும் Realme X Youth Edition  அறிமுகம் செய்தது. Realme X மூன்று வகையில் அறிமுகம் செய்யப்பட்டது மற்றும் இந்த சாதனத்தில் 4GB ரேம் மற்றும் 64GB  இன்டெர்னல்  ஸ்டோரேஜ் வகையில்  இதன் விலை Yuan 1499 வைக்கப்பட்டுள்ளது.இதில்  6GB ரேம் மற்றும்  64GB  இன்டெர்னல் ஸ்டோரேஜ் வெறியன்ட்  விலை  Yuan 1599 மற்றும் இதன் 8GB ரேம் மற்றும் 128GB  ஸ்டோரேஜ் வகையின்  விலை Yuan 1799 வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின்  விற்பனை மே 20 லிருந்து ஆரம்பமாகும் 

Realme X Youth Edition நிறுவனம் மூன்று வகையில் அறிமுகம் செய்யப்பட்டது மற்றும் இந்த சாதனத்தில் 4GB ரேம் மற்றும் 64GB  இன்டெர்னல்  ஸ்டோரேஜ் வகையில்  இதன் விலை  Yuan 1199  வைக்கப்பட்டுள்ளது.இதில்  6GB ரேம் மற்றும்  64GB  இன்டெர்னல் ஸ்டோரேஜ் வெறியன்ட்  விலை   Yuan 1299 மற்றும் இதன் 8GB ரேம் மற்றும் 128GB  ஸ்டோரேஜ் வகையின்  விலை Yuan 1499  வைக்கப்பட்டுள்ளது. 

இதை தவிர ரியல்மீ   Realme X Master வகையையும் கொண்டு வந்துள்ளது.அது 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வகையுடன்  வருகிறது மற்றும் இதன் விலை பற்றி பேசினால் Yuan 1,899 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது . நிறுவனம் ஃபின்னிஷ் நிறுவனத்தில் ஆனியன்  மற்றும் வெள்ளை கார்லிக் சாய்வுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போனின் டிசைன் மாஸ்டர்  Naoto Naoto மற்றும் ரியல்மீ  யில் கிடைக்க தயார் ஆகியுள்ளது.நிறுவனம் இந்த மென்பொருளை கொண்டு வர 72 சாய்வு சோதனை மற்றும் 300 மாதிரி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்று நிறுவனம் கூறுகிறது.

REALME X சிறப்பம்சம் 

Realme X யில் 6.5- இன்ச் HD+ டிஸ்பிலே  வழங்கப்பட்டுள்ளது இதனுடன்  இதில் சாம்சங்கின் AMOLED முழு ஸ்க்ரீன்  டிஸ்பிலே வழங்கப்பட்டுள்ளது மற்றும் இதன் ரெஸலுசன்  1080 x 2340 பிக்சல் இருக்கிறது, மேலும் இதில் ஸ்க்ரீன் H -to-H பாடி ரேஷியோ 91.2 சதவிகிதம் இருக்கிறது.மற்றும் இதில் 5th  ஜெனரேஷன்  கொரில்லா கிளாஸ் ப்ரொடெக்சன் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இந்த  ஸ்மார்ட்போனில்  குவல்கம் 710 சிப்செட்  மூலம் இயங்குகிறது. இப்பொழுது இதன் கேமரா பற்றி பேசினால், இந்த போனில் AI டுயல்  பின் கேமரா இருக்கிறது மற்றும் இது Sony IMX586  யின் 48 மெகாபிக்ஸல் யின் கேமரா இருக்கிறது.மற்றும் இதன் செகண்டரி   கேமரா 5 மெகாபிக்ஸல் கொண்டுள்ளது.இதனுடன் இதில் இரட்டை AI  பின்கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இது LED  பிளாஷ்  உடன் வருகிறது.மேலும் இந்த ஸ்மார்ட்போனின்  சிறப்பு பாப்-அப் செல்பி கேமரா 16 மெகாபிக்ஸல் மற்றும் இது  f/2.0  அப்ரட்ஜர் இருக்கிறது 

இதை தவிர , Realme X  ஆண்ட்ராய்டு 9பை அடிப்படையின் கீழ்  ColorOS 6.0 UI யில் வேலை செய்கிறது.மற்றும் இந்த ஸ்மார்ட்போனில் 3765mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இதில் VOOC 3.0 சப்போர்ட்  செய்கிறது.இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் இன்  டிஸ்பிலே பிங்கர்ப்ரின்ட்  சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

REALME X YOUTH EDITION சிறப்பம்சம் 

 இரண்டாவதாக நாம் பேசுவது Realme X Youth Edition இதில் Realme X யில் 6.3- இன்ச் HD+ வாட்டர் ட்ரோப் நோட்ச் டிஸ்பிலே  வழங்கப்பட்டுள்ளது மற்றும் இந்த போனில் 2.2 GHz  வழங்கப்பட்டுள்ளது . இதனுடன் இந்த  ஸ்மார்ட்போனில்  குவல்கம் 710 சிப்செட்  மூலம் இயங்குகிறது. .இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் இன்  டிஸ்பிலே பிங்கர்ப்ரின்ட்  சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதன் கேமரா  பற்றி பேசினால், இந்த சாதனத்தில் 16+5 மெகாபிக்ஸல் டுயல்  கேமரா வழங்கப்பட்டுள்ளது.மேலும் இந்த சாதனத்தில் 25  மெகாபிக்ஸல் செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

இதை தவிர இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 9பை அடிப்படையின் கீழ்  ColorOS 6.0 UI யில் வேலை செய்கிறது.மற்றும் இந்த ஸ்மார்ட்போனில் 4045mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதில் VOOC 3.0 சப்போர்ட்  செய்கிறது. இந்த போனின்  ஹார்ட்வெர் பற்றி பேசினால் ,இந்த சாதனத்தின் கேமிங் மற்றும் பிற செயல்திறனை அதிகரிக்கிறது. போனில் நைட்ரஜன் நீல மற்றும் மின் ஆப்டிகல் ஊதா வண்ண விருப்பங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :