Realme U1 யின் விலை குறைக்கப்பட்டு, இப்பொழுது Rs 9,999யில் கிடைக்கிறது.

Realme U1 யின் விலை குறைக்கப்பட்டு, இப்பொழுது  Rs 9,999யில் கிடைக்கிறது.
HIGHLIGHTS

இந்தியாவில் இந்த போனின் விலை குறைக்கப்பட்டதை நிறுவனம் அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் பதிவிட்டுள்ளது . Realme யின் இந்த சாதனம் இப்பொழுது குறைக்கப்பட விலையுடன் வாங்கி செல்லலாம்.

Realme U1  ஒரு செல்பி சென்ட்ரிக் ஸ்மார்ட்போனாக நிறுவனம் 2018 ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.மற்றும் இந்த ஸ்மார்ட்போனை  டிசம்பர் மாதத்தில் இதன் முதல் விற்பனை அறிவிக்கப்பட்டது ரியல்மி யு1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் அறிமுகமாகும் போது ரியல்மி யு1 மாடல் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி வெர்ஷன் விலை ரூ.11,999 என்றும், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வெர்ஷன் விலை ரூ.14,499 என நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்தியாவில் இந்த போனின் விலை குறைக்கப்பட்டதை நிறுவனம் அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் பதிவிட்டுள்ளது . Realme  யின் இந்த சாதனம் இப்பொழுது குறைக்கப்பட விலையுடன்  வாங்கி செல்லலாம்.

realme U1 குறைக்கப்பட்ட விலை 
ஸ்மார்ட்போனின் விலை குறைப்பினை ரியல்மி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. விலை குறைப்பின் படி ரியல்மி யு1 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. ஸ்டோரேஜ்  மாடல் விலை ரூ.9,999 என்றும் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Let the excitement begin! Now be the Pro and grab #IndiasSelfiePro #realmeU1 at exciting new prices.
3+32GB Rs. 9,999
4+64GB Rs. 11,999
Buy here: https://t.co/ePJQ3535pc
Retweet to spread the news. pic.twitter.com/peVcu5nyZU

ரியல்மி யு1 சிறப்பம்சங்கள்:

– 6.3 இன்ச் 2350×1080 பிக்சல் 19.5:9 ஃபுல் ஹெச்.டி. + ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர்
– 900MHz ARM மாலி-G72 MP3 GPU
– 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
– 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி 
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆன்ட்ராய்டு 8.1 சார்ந்த கலர் ஓ.எஸ். 5.2
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2
– 2 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.4
– 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, ஏ.ஐ., சோனி IMX576 சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3500 mah . பேட்டரி

ரியல்மி யு1 ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப் ரக நாட்ச், டூயல் கேமரா செட்டப், பிரத்யேக மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட், 6.3 இன்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P70 பிராசஸர் வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo