ரியல்மி பிரான்டு தனது புதிய யு1 மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் சமீபத்தில் தான் அறிமுகம் செய்தது புதிய ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் HD பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். சிப்செட் AI . என்ஜின், GPU அக்செலரேஷன் மற்றும் கேமிங் மோட் கொண்டுள்ளது.
Realme U1 விற்பனை சலுகை
என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் Realme U1 இப்பொழுது அமேசான் இந்தியாவில் ஓபன் சேலில் விற்பனைக்கு கிடைக்கிறது. இப்பொழுது இந்த போனின் 3GB ரேம் வகையை ஓபன் சேலில் வைக்கப்பட்டுள்ளது இந்த சாதனத்தை வாங்குவோர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு Rs 2,500 வரை கேஷ்பேக் வழங்குகிறது அதில் Rs 50 விலையில் உள்ள 50 வவுச்சர் வடிவில் கிடைக்கும். இதனுடன் பயனர்களுக்கு க்ளியர் ட்ரிப் யின் E- கூப்பன் கிடைக்கும் மற்றும் இந்த சாதனத்தில் அனைத்து பெரிய க்ரெடிட் மற்றும் டெபிட் கார்ட் மூலம் நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம்
ரியல்மி யு1 சிறப்பம்சங்கள்:
– 6.3 இன்ச் 2350×1080 பிக்சல் 19.5:9 ஃபுல் HD . + IPS டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர்
– 900MHz ARM மாலி-G72 MP3 GPU
– 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
– 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆன்ட்ராய்டு 8.1 சார்ந்த கலர் ஓ.எஸ். 5.2
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2
– 2 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.4
– 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, AI சோனி IMX576 சென்சார்
– 3.5 mm ஆடியோ ஜாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3500 Mah பேட்டரி
புதிய ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் HD பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். சிப்செட் AI . என்ஜின், GPU அக்செலரேஷன் மற்றும் கேமிங் மோட் கொண்டுள்ளது.
பின்புறம் பிங்கர் பிரிண்ட் சென்சார் கொண்டிருக்கும் ரியல்மி யு1 ஸ்மாரட்போனில் பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ SD ஸ்லாட்கள், டூயல் 4ஜி வோல்ட்இ, 3500 Mah . பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
ரியல்மி யு1 ஸ்மார்ட்போன் பிரேவ் புளு, ஆம்பிஷியஸ் பிளாக் மற்றும் ஃபியரி கோல்டு என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. புதிய ரியல்மி யு1 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி வெர்ஷன் விலை ரூ.11,999 என்றும், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வெர்ஷன் விலை ரூ.14,499 என வைக்கப்பட்டுள்ளது