Realme P3 Ultra 5G புதிய போனில் அதிரடியாக 7000ரூபாய் டிஸ்கவுண்ட்

Realme P3 Ultra 5G புதிய போனில் அதிரடியாக 7000ரூபாய் டிஸ்கவுண்ட்
HIGHLIGHTS

Realme சமிபத்தில் அதன் realme P3 சீரிஸ் அறிமுகம் செய்தது, இதன் கீழ் realme P3 மற்றும் realme P3 Ultra 5G ஆகியவை ஆகும்

தற்பொழுது அதிகபட்சமாக 7000ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

இந்த போனை வெறும் 19,999ரூபாயில் வாங்கலாம்

Realme சமிபத்தில் அதன் realme P3 சீரிஸ் அறிமுகம் செய்தது, இதன் கீழ் realme P3 மற்றும் realme P3 Ultra 5G ஆகியவை ஆகும் இந்த போனை தற்பொழுது அதிகபட்சமாக 7000ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் சிறப்பு விற்பனையின் கீழ் கஸ்டமர்கள் மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த விலை மற்றும் ஆபர் தகவலை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க

realme P3 Ultra 5G போனின் விலை

realme P3 Ultra 5G போனின் விலை ப்ளிப்கார்ட்டில் 26,999ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் பேங்க் ஆபராக இந்த போனில் அதிகபட்சமாக 3000ரூபாய் மற்றும் கூடுதலாக இந்த போனில் 5000 கூப்பன்/ கேஷ்பேக் நன்மையும் பெறலாம் அதன் பிறகு இந்த போனை வெறும் 19,999ரூபாயில் வாங்கலாம். இதை தவிர AXIS பேங்க் கஸ்டமர்கள் 5% வரயிலா னா அன்லிமிடெட் கேஷ்பேக் நன்மையும் பெறலாம் மேலும் இந்த போனை உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்தால் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

realme P3 Ultra 5G சிறப்பம்சம்.

இந்த போனின் டிச்ப்லேவை பற்றி பேசினால் Realme P3 Ultra 5G ஆனது 1.5K குவாட்-கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 3840Hz PWM உடன் வருகிறது, இது கண்களில் குறைவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் 2500Hz இன்ஸ்டன்ட் டச் வேரியன்ட் கொண்டுள்ளது. Realme P3 Ultra 5G ஆனது Dimensity 8350 Ultra 5G சிப்செட்டைக் கொண்டுள்ளது, இது 4nm செயல்பாட்டில் தயாரிக்கப்படுகிறது.

இப்பொழுது கேமரா அம்சங்களை பற்றி பேசினால், இந்த போனில் சோனி IMX896 OIS 50MP ப்ரைமரி பின்புற கேமரா உள்ளது, இது சிறந்த போட்டோவை எடுக்கலாம். இது 8MP அல்ட்ரா வைட் லென்ஸைக் கொண்டுள்ளது. பிராண்டின் கூற்றுப்படி, இந்தப் பிரிவில் 4K 60FPS வீடியோ ரெக்கார்ட் சப்போர்ட் செய்யும் முதல் போன் இதுவாகும். இதன் AI அம்சங்களில் AI Eraser, AI Best Face மற்றும் AI Motion Deblur ஆகியவை அடங்கும், அதே நேரத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ காலுக்காக 32MP முன் கேமரா உள்ளது.

கடைசியாக பேட்டரி பற்றி பேசினால் இந்த போனில் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் இந்த போனில் 6,000 mAh பேட்டரி உடன் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது.

இதையும் படிங்க பக்கா மாஸ் ஆர்டர்னா அது இதன் Samsung யின் இந்த போனில் ரூ,43,000 வரை அதிரடி டிஸ்கவுண்ட்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo