Realme Narzo N53 புது வேரியன்ட் 10, ஆயிரம் டாப் 5 அம்சங்கள் தெருஞ்சிகொங்க
Realme Narzo N53 ஸ்மார்ட்போனின் புதிய வேரியன்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
புதிய வேரியன்ட் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் யின் வரும்
போனில் 50MP AI கேமரா உள்ளது. போனில் 5000 mAh பேட்டரி உள்ளது.
Realme Narzo N53 ஸ்மார்ட்போனின் புதிய வேரியன்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய வேரியன்ட் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் யின் வரும். இது 7.49மிமீ அல்ட்ரா ஸ்லிம் பாடியில் வரும் மெலிதான ஸ்மார்ட்போன் ஆகும். ஃபோன் 33W SuperVOOC சார்ஜிங்குடன் வருகிறது. போனில் 50MP AI கேமரா உள்ளது. போனில் 5000 mAh பேட்டரி உள்ளது.
Realme Narzo N53 விலை மற்றும் ஆபர் தகவல்.
ரியல்மீ Narzo N53 ஸ்மார்ட்போன் Feather Gold மற்றும் Feather Black நிற விருப்பங்களில் வருகிறது. இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.9,999. இந்த போனின் முதல் விற்பனை அக்டோபர் 25 முதல் நடக்கிறது. இது Amazon மற்றும் ரியல்மீ இணையதளத்தில் விற்பனை செய்யப்படும். போன் வாங்கினால் ரூ.2000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
Realme Narzo N53 டாப் 5 சிறப்பம்சம்
Realme Narzo N53 டிஸ்ப்ளே
ரியல்மீ Narzo N53 ஸ்மார்ட்போன் 6.74 இன்ச் மினி டிராப் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. போனில் 90Hz FHD+ டிஸ்ப்ளே உள்ளது. போனில் ஹை ப்ரைட்னாஸ் 450 nits ஆகும், அதே நேரத்தில் டச் வேரியன்ட் 180Hz ஆகும்.
With 33W SUPERVOOC Charge and 8+128GB storage, the #realmenarzoN53 is truly a #NextGenQuickNextGenChic upgrade!
— realme narzo India (@realmenarzoIN) October 23, 2023
First sale on 25th October, 12PM for only ₹9,999*.
*T&C Apply@amazonIN: https://t.co/Gj5PY8hZtPhttps://t.co/n3vAbwM2m7: https://t.co/srozYknqAJ pic.twitter.com/wNEcJ4MZp8
கேமரா
போனில் 50MP ப்ரைமரி AI கேமரா உள்ளது. கேமரா முறைகளாக, தொலைபேசியில் நைட் மோட், போர்ட்ரெய்ட் மோட், எச்டிஆர், ஏஐ சீன் மற்றும் பொக்கே எஃபெக்ட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. செல்ஃபிக்காக 8எம்பி கேமரா சென்சார் இந்த போனில் உள்ளது. தொலைபேசி மிகவும் இலகுவானது.
realme announces a new variant of the realme narzo N53, the first 8GB+128GB smartphone with 33W Fast Charging support to come under INR 10,000https://t.co/NyjK3Nle5t pic.twitter.com/BAIMnWcqSj
— Atul Tech ₿azaar 🇮🇳 (@Atulbazaar) October 23, 2023
ப்ரோசெசர்
Unisoc T612 சிப்செட் ஆதரவு போனில் வழங்கப்பட்டுள்ளது, இதன் எடை 182 கிராம்.
ரேம் மற்றும் ஸ்டோரேஜ்
ஃபோன் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் 12 ஜிபி டைனமிக் ரேம் பெறும். போனில் DRE தொழில்நுட்பத்துடன் வருகிறது.
பேட்டரி
இதில் 5000mAh பேட்டரியுடன் வருகிறது. மேலும் போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது.
இதையும் படிங்க : Amazon GIF Sale Smartwatches யில் கிடைக்கிறது அதிரடி தள்ளுபடி
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile