Realme Narzo 80 சீரிஸ் போன் இந்த தேதியில் மற்றும் விலை தகவல் தெருஞ்சிகொங்க

Realme Narzo 80 சீரிஸ் போன் இந்த தேதியில் மற்றும் விலை தகவல் தெருஞ்சிகொங்க

Realme அதன் Narzo 80 சீரிஸ் இந்திய சந்தையில் கொண்டு வர தயார் செய்து வருகிறது. இந்த வரிசையின் கீழ் Narzo 80 Pro மற்றும் Narzo 80x ஆகிய போன்கள் இருக்கும். மேலும் இந்த போன் Realme Narzo 70 Pro மற்றும் Narzo 70x வெற்றியின் அடுத்த கட்டமாக இது கொண்டு வந்துள்ளது. மேலும் இதில் மிக சிறந்த பர்போமான்ஸ், கேமரா மற்றும் டிஸ்ப்ளே போன்றவற்றில் அப்க்ரேட் செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த Narzo 80 Pro மற்றும் Narzo 80x போனின் தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க.

Realme Narzo 80 Pro, Narzo 80x அறிமுக தேதி.

Realme Narzo 80 Pro மற்றும் Realme Narzo 80x இந்தியாவில் ஏப்ரல்9 அன்று அறிமுகமாகும், அதன் பிறகு Amazon மற்றும் Realme யின் அதிகாரபூர்வ வெப்சைட்டில் வாங்கலாம், மேலும் இந்த போனின் டிசைன் போன்றவை டீஸ் செய்யப்பட்டுள்ளது.

Realme Narzo 80x சிறப்பம்சம்.

Realme Narzo 80x 6.7-inch FHD+ LCD பேணல் உடன் இதில் 120Hz ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது. மேலும் இந்த போனில் MediaTek Dimensity 6400 சிப்செட்டுடன் இதில் Android 15 அடிபடையின் கீழ் Realme UI 6.0 யில் இயங்குகிறது மற்றும் இந்த போனில் 6,000Mah பேட்டரி 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது, மேலும் இந்த போனில் IP69 ரேட்டிங் இருக்கிறது.

மேலும் இந்த போனில் கேமரா பற்றி பேசினால் இது டுயல் கேமரா செட்டப் உடன் வருகிறது 50MP ப்ரைமரி கேமரா ஷூட்டார் மற்றும் 2MP செகண்டரி கேமரா இருக்கிறது.

Realme Narzo 80 Pro சிறப்பம்சம்.

ரியல்மி நார்சோ 80 ப்ரோ ஸ்மார்ட்போன் 120Hz ரெப்ரஸ் ரேட்மற்றும் 4,500 நிட்ஸ் ஹை ப்ரைட்னாஸ் கூடிய OLED பேனலைப் பெறும் என்று கூறப்படுகிறது. இந்த சாதனம் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 இலிருந்து அதன் சக்தியைப் பெறும் மற்றும் 90fps கேமிங்கை வழங்குவதாகக் கூறப்படுகிறது. இந்த சாதனம் 80W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 6,000 mAh பேட்டரியைக் கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாதனம் 6050mm2 VC கூலிங் சேம்பருடன் வருகிறது. இந்த சாதனம் IP69 சான்றிதழுடன் இராணுவ தர அதிர்ச்சி எதிர்ப்பு கட்டமைப்பைப் பெறுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் தற்பொழுது கேமரா பற்றி தகவல் இல்லை.

Realme Narzo 80 Pro விலை லீக்

கசிவுகளின்படி, ரியல்மி நார்சோ 80 ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வகைகளில் வரும், இதன் ஆரம்ப விலை ரூ.19,999 ஆகும்.

Realme Narzo 80X விலை லீக்கள்

இந்த கசிவுகள், ரியல்மி நார்சோ 80x ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வகைகளில் கிடைக்கிறது என்றும், இதன் ஆரம்ப விலை ரூ.12,999 என்றும் தெரிவிக்கின்றன

இதையும் படிங்க ம்யூசிக் மற்றும் UPI சப்போர்ட் டென்ஷன் இல்லாத போன் இது தான்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo