Realme யின் இந்த போனின் விலை அதிரடி குறைப்பு ஆபர் பற்றி பாருங்க
Realme Narzo 70x 5G யின் விலை மிகவும் குறைக்கப்பட்டுள்ளது
இந்த போனை எக்ச்செச்ஜ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்
Realme Narzo 70 5G யின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ.12,998 என list செய்யப்பட்டுள்ளது
Realme Narzo 70x 5G வாங்க நீங்கள் பிளான் செய்து கொண்டிருந்தால் இது உங்களுக்கு சரியான வாய்ப்பாக இருக்கும், அதாவது இந்த போனை இ-காமர்ஸ் தலமான அமேசானில் மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம், Realme Narzo 70x 5G யின் விலை மிகவும் குறைக்கப்பட்டுள்ளது மற்றும் இதில் பேங்க் ஆபர் நன்மையும் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனின் விலை மற்றும் ஆபர் தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க இதை தவிர இந்த போனை எக்ச்செச்ஜ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இதன் முழு தகவல் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Realme Narzo 70x 5G விலை
Realme Narzo 70 5G யின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.12,998 என list செய்யப்பட்டுள்ளது . கூப்பன் சலுகை மூலம் ரூ.1500 வரை சேமிக்கலாம். வங்கிச் சலுகைகளைப் பற்றி பேசுகையில், BOB கார்டு மூலம் 7.5% இன்ஸ்டன்ட் தள்ளுபடியை (ரூ. 1500 வரை) பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.10,523 ஆக இருக்கும். எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் ரூ.12,200 சேமிக்கலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் அதிகபட்ச பலன், எக்ச்செஞ்சில் கொடுக்கப்பட்ட போனின் தற்போதைய நிலையைப் பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Realme Narzo 70x 5G சிறப்பம்சம்.
Realme Narzo 70x 5G யில் 6.72 இன்ச் முழு HD+LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது மேலும் இதன் ரெசளுசன் 1080×2400 பிக்சல் இருக்கிறது மேலும் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 240Hz டச் செம்பளிங் போன்றவை வழங்குகிறது. இதை தவிர இதில் MediaTek Dimensity 6100+ ப்ரோசெசர் வழங்கப்படுகிறது
இப்பொழுது இதன் கேமரா செட்டப் பற்றி பேசினால், Narzo 70x 5G போனில் 50மேகபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 2 மேகபிக்சல் செகண்டரி கேமரா வழங்கப்படுகிறது இதை தவிர இதில் செல்பிக்கு இதன் 8 மெகாபிக்சல் முன் கேமரா வழங்கப்படுகிறது.
இதை தவிர இந்த போனில் 5,000mAh பேட்டரி 45W SuperVOOC சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது, இந்த போனின் டைமென்சன் பற்றி பேசுகையில் நீளம் 165.6 மிமீ, அகலம் 76.1 mm, திக்னஸ் 7.69 mm மற்றும் எடை 188 கிராம். இதில் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் உள்ளது. இந்த போன் IP54 ரேட்டிங்கில் வருகிறது. கனெக்சன் விருப்பங்களில் 5G, Wi-Fi மற்றும் புளூடூத் 5.2 ஆகியவை அடங்கும்.
இதையும் படிங்க:OnePlus யின் இந்த போனில் போனில் அதிரடியாக 3000ரூபாய் டிஸ்கவுன்ட்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile