Realme Narzo 70x 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் டாப் 5 அம்சங்கள்

Updated on 14-Jun-2024
HIGHLIGHTS

Narzo 70x 5G ஸ்மார்ட்போனின் புதிய ரேம் மாறுபாட்டை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் விலை ரூ.14,999. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Realme UI 5.1 இல் இயங்குகிறது

இது Forest Green மற்றும் Ice Blue கலர் விருப்பங்களில் கிடைக்கிறது.

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Realme, Narzo 70x 5G ஸ்மார்ட்போனின் புதிய ரேம் வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் புதிய 8 ஜிபி + 128 ஜிபி மாறுபாட்டை வெளியிட்டது, இதன் விலை ரூ.14,999. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Realme UI 5.1 இல் இயங்குகிறது. இது Forest Green மற்றும் Ice Blue கலர் விருப்பங்களில் கிடைக்கிறது.

Realme Narzo 70x 5G யின் புதிய யின் விலை மற்றும் டிஸ்கவுன்ட்

Realme Narzo 70x 5G விலையை பற்றி பேசினால் இந்த போனின் 4ஜிபி + 128ஜிபி மற்றும் 6ஜிபி + 128ஜிபி கான்பிக்ரேசனில் அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் விலை முறையே ரூ.11,999 மற்றும் ரூ.13,499. வைக்கப்பட்டுள்ளது

கஸ்டமர்கள் ரூ.2000 கூப்பனை விண்ணப்பிக்கலாம். கூப்பனைப் பயன்படுத்திய பிறகு, ஸ்மார்ட்போனின் விலை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ரூ.12,999 ஆக குறையும். வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வேப்சிடில் மற்றும் அமேசான் மூலம் வாங்கலாம்.

#Realme-Narzo-70x-5G

Realme Narzo 70x 5G டாப் அம்சம்

டிஸ்ப்ளே

இந்த ஸ்மார்ட்போனின் 120 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரெட்டை சப்போர்ட் செய்யும் பெரிய 6.72-இன்ச் ஐபிஎஸ் LED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஸ்க்ரீன் 950 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்குகிறது. மேலும் இந்த போன் இப்போது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

ப்ரோசெசர்

இந்த போனி ப்ரோசெசர் பற்றி பேசினால், இதில் மீடியா டிமன்சிட்டி 6100+ ப்ரோசெச்ர் கொண்டுள்ளது. இந்த போனின் டிஸ்ப்ளே மிக பெரியதாக இருக்கிறது

ரேம் ஸ்டோரேஜ்

இந்த போனின் ரேம் ஸ்டோரேஜ் பற்றி பேசினால், 8GB RAM மற்றும் 128GB யின் இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது

கேமரா

கேமரா பிரிவில், இந்த கைபேசி 50MP ப்ரைமரி கேமரா மற்றும் 2MP செகண்டரி சென்சார் வழங்குகிறது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ சேட்கலுக்கு இது 8MP முன் கேமராவைக் கொண்டுள்ளது.

பேட்டரி

இந்த போனின் பேட்டரியை பெற்றி பேசுகையில் 5,000mAh பேட்டரியுடன் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் ஒப்பரெட் யில் realme UI 5.0 யின் அடிபடையின் Android 14. ஒப்பரேட்டிங் சிஸ்டமில் இயங்குகிறது.

இதையும் படிங்க Vivo X Fold 3 Pro பல டாப் சுவாரஸ்ய அம்சங்களுடன் அறிமுகம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :