Realme யின் அதிரடி டிஸ்கவுன்ட் வெறும் ரூ14,500 யில் வாங்கலாம்

Realme யின் அதன் Realme Narzo 70 Turbo 5G குறைந்த விலையில் வாங்க நினைத்தால் அமேசானில் மிக குறைந்த விலையில் வாங்க முடியும், இ-காமர்ஸ் தளத்தில் Narzo 70 Turbo 5G வாங்கும்போது கூப்பன் சலுகைகள் மற்றும் பேங்க் சலுகைகள் மூலம் பெரும் சேமிப்பு செய்யப்படுகிறது. இது தவிர, கஸ்டமர்கள் தங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் கொடுப்பதன் மூலம் கூடுதல் சேமிப்பைப் பெறலாம். Realme Narzo 70 Turbo 5G இல் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி விரிவாக உங்களுக்குச் சொல்வோம்.
Realme Narzo 70 Turbo 5G விலை மற்றும் டிஸ்கவுண்ட்
Realme Narzo 70 Turbo 5G இன் 6ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் ரூ.16,998க்கு லிஸ்ட்செய்யப்பட்டுள்ளது . அமேசானில் கூப்பன் சலுகை மூலம் ரூ.2,000 சேமிக்கலாம். பேங்க் சலுகைகளைப் பற்றி பேசுகையில், Amazon Pay ICICI பேங்க் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துவதில் 5% சேமிக்க முடியும், அதன் பிறகு இதன் விலை ரூ 14,500 ஆக இருக்கும். எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் ரூ.16,150 சேமிக்கலாம். எவ்வாறாயினும், சலுகையின் அதிகபட்ச நன்மை, எக்ச்செஞ்சில் இந்த போனை வாங்கலாம் தற்போதைய இந்த போன் கண்டிஷன் பொருத்தது.
Realme Narzo 70 Turbo 5G சிறப்பம்சம்.
Realme Narzo 70 Turbo 5G ஆனது 6.67 இன்ச் முழு HD பிளஸ் AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன் ரேசளுசன் 2400×1080 பிக்சல்கள், 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 2 ஆயிரம் nits ஹை ப்ரைட்னாஸ் . இந்த போனில் MediaTek dimansity 7300 எனர்ஜி பிராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஃபோனில் LPDDR4X ரேம் மற்றும் 256GB UFS 3.1 ஸ்டோரேஜ் உள்ளது.
இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான realme UI 5 இல் வேலை செய்கிறது. கேமரா அமைப்பைப் பற்றி பேசுகையில், நார்சோ போனில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் பின்புறத்தில் 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. தொலைபேசியில் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் உள்ளது. இந்த ஃபோனில் 5000mAh பேட்டரி உள்ளது, இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது..
இதையும் பண்ணுங்க: Vivo யின் இந்த போனில் அதிரடியாக ரூ,7000 வரை டிஸ்கவுண்ட்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile