Realme Narzo 70 Pro 5G இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகமாகும்

Updated on 23-Feb-2024
HIGHLIGHTS

Realme யின் பிரபலமான Narzo சீரிஸின் புதிய பிளேயர் சந்தைக்கு வரவிருக்கிறது.

புதிய Realme Narzo போன் இந்தியாவில் அடுத்த மாதம் மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்படும்.

Realme narzo 70 Pro 5G ஆனது மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும்,

Realme யின் பிரபலமான Narzo சீரிஸின் புதிய பிளேயர் சந்தைக்கு வரவிருக்கிறது. Realme narzo 70 Pro 5G ஸ்மார்ட்போனை வெளியிடப்போவதாக நிறுவனம் உறுதி செய்துள்ளது. இது கடந்த ஆண்டு வந்த Naro 60 Pro யின் வாரிசாக இருக்கும். புதிய Realme Narzo போன் இந்தியாவில் அடுத்த மாதம் மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்படும்.

Realme narzo 70 Pro 5G உறுதி செய்யப்பட அம்சம்

Realme narzo 70 Pro 5G ஆனது மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும், இது 50 மெகாபிக்சல் ப்ரைம் கேமரா சென்சார் கொண்டிருக்கும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது. இது Sony IMX890 OIS சென்சாராக இருக்கலாம். மேலும் இட்னஹா போனின் விற்பனை குறித்தும் உறுதிப்படுத்தியுள்ளது அதாவது இந்த ஸ்மார்ட்போன் ஆன்லைன் Amazon.in மற்றும் ஆஃப்லைனில் பெறலாம்

Realme NARZO 70 Pro 5G Camera Features

narzo 70 Pro 5G எதிர்ப்பர்க்கபடும் அம்சம்

Realme Narzo 70 Pro 5G பல லீக் படி இது Realme 12 Pro+ யின் ரீப்ரான்ட் வெர்சனக இருக்கலாம் என்று கூறுகிறது. Realme 12 Pro+ சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

Realme Narzo 70 Pro 5G ஆனது 6.7 இன்ச் FHD+ டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கலாம், இது 120Hz வளைந்த AMOLED ஸ்க்ரீணாக இருக்கும். இந்த போனில் Snapdragon 7s Gen 2 ப்ரோசெசர் பொருத்தப்பட்டிருக்கும். 12 ஜிபி ரேம் வழங்க முடியும். ஃபோனில் 50000 mAh பேட்டரி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 67W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும்

இதையும் படிங்க :BSNL அன்லிமிடெட் காலிங் டேட்டா மற்றும் 84 வேலிடிட்டி கொண்ட சூப்பர் பிளான்

Realme Narzo 70 Pro 5G யில் 12GB வரையிலான RAM இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது மற்றும் இது ஆண்ட்ரோய்ட் 14 ஒப்பரேட்டிங் சிஸ்டமில் வேலை செய்யலாம் மேலும் இது ஒரு மிட் ரேஜ் ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என எதிர்ப்பர்க்கபடுகிறது.

Narzo 60 Pro 5G சிறப்பம்சம்

கடந்த ஆண்டு வந்த Realme Narzo 60 Pro 5G பற்றி பேசுகையில், இது ரூ.23999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. Realme Narzo 60 Pro 5G ஆனது 6.7-இன்ச் முழு HD+ SuperAMOLED கர்வ்ட் டிஸ்ப்லேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான Realme UI 4.0 இல் வேலை செய்கிறது. இதில் 24ஜிபி ரேம் உள்ளது, இதில் 12ஜிபி ஃபிசிக்கல் ரேம் மற்றும் 12ஜிபி டைனமிக் ரேம் உள்ளது. 1TB இன்பில்ட் ஸ்டோரேஜ் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. கேமரா அமைப்பைப் பற்றி பேசுகையில், இந்த போனில் 100 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :