Realme Narzo 70 Pro 5G இந்தியாவில் அறிமுகம் இதன் டாப் அம்சங்கள் பாருங்க
Realme Narzo 70 Pro 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
Narzo 70 Pro 5G ஆனது AMOLED டிஸ்ப்ளே அம்சம், 120 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது.
Realme Narzo 70 Pro 5G போனின் 8GB + 128GB மாடலின் ஆரம்ப விலை 19,999ரூபாயாக இருக்கிறது
Realme Narzo 70 Pro 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் இந்த நார்சோ சீரிஸின் நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பு ஆகும். இந்த முறை Realme டிசைன் மற்றும் கேமராவில் கட்டியுள்ளது. Narzo 70 Pro 5G ஆனது AMOLED டிஸ்ப்ளே அம்சம், 120 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது. இது MediaTek யின் Dimensity 7050 ப்ரோசெசர் இருந்து சக்தியைப் வழங்குகிறது. இந்த போனில் 8 ஜிபி ரேம் கொடுக்கப்பட்டுள்ளது, இதன் டாப் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க
Realme Narzo 70 Pro 5G Price
Realme Narzo 70 Pro 5G போனின் 8GB + 128GB மாடளிப்ன் ஆரம்ப விலை 19,999ரூபாயாக இருக்கிறது 8GB + 256GB வேரியண்டின் விலை 21,999 ரூபாயாக இருக்கிறது நிறுவனம் HDFC மற்றும் ICICI பயனர்கள் ரூ.2 ஆயிரம் வரை வங்கி தள்ளுபடியைப் பெறலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த போனை கிளாஸ் க்ரீன் மற்றும் கிளாஸ் கோல்டு கலர் ஆப்ஷன்களில் வாங்கலாம். இன்று மாலை 6 மணிக்கு Realme.com மற்றும் Amazon யில் தொடங்கும். வழக்கமான விற்பனை மார்ச் 22 மதியம் 12 மணி முதல் நடைபெறும்.
Realme Narzo 70 Pro 5G டாப் 5 அம்சம்
Realme Narzo 70 Pro டிசைன்
Realme Narzo 70 Pro 5G தயாரிப்பதில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டது, மேலும் அதில் கிளாஸ் பேனல் உள்ளது. இதில் டூயல் டோன் ஃபினிஷ் உள்ளது மற்றும் கேமரா மாட்யூல் சர்குலர் வடிவில் உள்ளது.
டிஸ்ப்ளே
Realme Narzo 70 Pro 5G ஆனது 6.67 இன்ச் பஞ்ச்-ஹோல் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது முழு HD பிளஸ் தெளிவுத்திறனை வழங்குகிறது மற்றும் ரெப்ராஸ் ரேட் 120Hz வரை இருக்கும். ஹுக்ஹ ப்ரைட்னாஸ் 2 ஆயிரம் நிட்கள் வரை உள்ளது மேலும் இது HDR+ கண்டேண்டை சப்போர்ட் செய்கிறது
ப்ரோசெசர்
Realme Narzo 70 Pro 5G ஆனது MediaTek யின் Dimensity 7050 ப்ரோசெசறை கொண்டுள்ளது. 8 ஜிபி ரேம் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது மற்றும் லிக்யுட் கூலிங் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இந்த ஃபோன் சமீபத்திய Android 14 OS யில் இயங்குகிறது, இதில் Realme யின் 5.0 UI லேயர் உள்ளது.
கேமரா
கேமரா பற்றி பேசுகையில் இந்த போனில் மூன்று பின்புற கேமரா செட்டிங் உள்ளது. ப்ரைம் கேமரா 50 மெகாபிக்சல்கள், இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனை ஆதரிக்கிறது. இந்த போனில் 8 எம்பி அல்ட்ராவைடு மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமராவும் உள்ளது. செல்ஃபி கேமரா 16 மெகாபிக்சல். இருக்கிறது.
பேட்டரி
புதிய நார்சோ போனில் 5 ஆயிரம் எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இது 67 வாட்ஸ் வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கிறது. USB Type-C port, fingerprint sensor போன்ற முக்கிய அம்சங்களும் இந்த போனில் இருக்கிறது.
இதையும் படிங்க:WhatsApp Chat UPI: இப்பொழுது சேட் செய்து கொண்டே பணம் அனுப்பலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile