Realme அதன் புதிய போன் அறிமுகம் தேதி வெளியானது

Realme அதன் புதிய போன் அறிமுகம் தேதி வெளியானது
HIGHLIGHTS

Realme இந்திய சந்தையில் புதிய Narzo ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டுள்ளது.

மார்ச் 19 ஆம் தேதி நாட்டில் Narzo 70 Pro 5G அறிமுகப்படுத்தப்படும்

Realme Narzo 70 Pro 5G பற்றி இங்கு விரிவாகக் பார்க்கலாம்..

ரியல்மி இந்திய சந்தையில் புதிய Narzo ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டுள்ளது. போனின் லேண்டிங் பக்கம் கடந்த சில நாட்களாக அமேசானில் செயலில் உள்ளது. இன்று, மார்ச் 19 ஆம் தேதி நாட்டில் Narzo 70 Pro 5G அறிமுகப்படுத்தப்படும் என்று பிராண்ட் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. Realme Narzo 70 Pro 5G பற்றி இங்கு விரிவாகக் கூறுகிறோம்.

Realme Narzo 70 Pro 5G அறிமுகம் தேதி தகவல்.

நிறுவனம் Sony IMX890 50 மெகாபிக்சல் பிரைமரி கேமராவுடன் Narzo 70 Pro 5G அதன் விலைப் பிரிவில் முதல் ஸ்மார்ட்போன் மார்ச் 19 என்று உறுதி தேதி என செய்துள்ளது. போனின் பின் பேனலில் “Duo Touch Glass” டிசைன் இருப்பதாக பிராண்ட் கூறுகிறது. காணக்கூடியது போல, போனின் பின்புற ஷெல் டுயல் டோன் பினிஷ் கொண்ட ஆர்க் டிசைனை கொண்டுள்ளது.

Realme Narzo 70 Pro 5G யின் சிறப்பம்சம்.

ரியல்மி Narzo 70 Pro 5G ஆண்ட்ரோய்ட் 14 யில் பெஸ்ட் Realme UI 5 யில் இயங்குகிறது, இதன் சிறப்பு என்னவென்றால், பிராண்டின் இதே விலையுள்ள போன்களில் பொதுவாகக் காணப்படுவதை விட 65 சதவீதம் குறைவான ப்ளோட்வேர் இருக்கும். இது தவிர, பல காற்று சைகை அம்சங்கள் இருக்கும், இது பயனர்கள் தங்கள் உள்ளங்கைகள் அல்லது விரல்களின் இயக்கத்துடன் இந்த டிவைசை கட்டுப்படுத்த அனுமதிக்கும்.

Narzo 70 Pro 5G யில் ஒரு பிளாட் AMOLED டிஸ்ப்ளே இருக்கிறது, இது முழு HD+ ரேசளுசன் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் சப்போர்ட் செய்கிறது, இந்த ஸ்மார்ட்போனின் மாற்ற அம்சங்கள் பற்றி தகவல் இன்னும் வெளியாகவில்லை, அறிமுகத்திற்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில், நிறுவனம் விரைவில் Narzo 70 Pro 5G பற்றிய கூடுதல் தகவல்களை வழங்கக்கூடும்

Realme Narzo 60 Pro 5G விலை தகவல்.

ரியல்மி Narzo 60 Pro 5G யின் விலை பற்றி பேசினால், இது கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது, இதன் ஆரம்ப விலை 23,999ரூபாயில் அறிமுகம் செய்யப்பட்டது, எனவே இந்த புதிய போனும் இதே விலை ரேஞ்சில் இருக்கும் என எதிர்ப்பர்க்கபபடுகிறது.

இதையும் படிங்க: Loksabha Election 2024: வீட்டிலிருந்தபடி ஆன்லைனில் Voter ID Card எப்படி Apply செய்வது?

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo