Realme யின் இந்த போனில் 4,000 ரூபாய் வரையிலான டிஸ்கவுன்ட்

Realme யின் இந்த போனில் 4,000 ரூபாய் வரையிலான டிஸ்கவுன்ட்
HIGHLIGHTS

Realme Savings Day விற்பனையின் மூலம் Realme Narzo 70 Pro யில் அதிகளவு டிஸ்கவுன்ட் ஆபர் வழங்கப்படுகிறது

இந்த நேரத்தில் மட்டும், தள்ளுபடிகள் முன்பை விட அதிகபட்சமாக வழங்குகிறது

தன் முழு தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

Realme Savings Day விற்பனையின் மூலம் Realme Narzo 70 Pro யில் அதிகளவு டிஸ்கவுன்ட் ஆபர் வழங்கப்படுகிறது, இந்த நேரத்தில் மட்டும், தள்ளுபடிகள் முன்பை விட அதிகபட்சமாக வழங்குகிறது தற்போது, ​​இந்த பிராண்ட் . ரூ.4,000 தள்ளுபடி. வழங்கப்படுகிறது சரி வாருங்கள் இதன் முழு தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

Realme Narzo 70 Pro 5G யின் டிஸ்கவுன்ட் ஆபர்.

Amazon இந்தியா தற்போது நார்சோ 70 ப்ரோவின் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல்களில் ரூ.4,000 கூப்பனை வழங்குகிறது, இதன் விலை ரூ. 15,999 ஆக இருக்கிறது, கூடுதலாக IDFC First Bank கடமர்களுக்கு அதன் கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் ரூ,250 இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வழங்கப்படும்.

Realme.com யில் 256GB ஸ்டோரேஜ் வேரியண்டிர்க்கு இதே போன்ற சலுகை கிடைக்கிறது, அங்கு பிராண்ட் ரூ. 18,999. ஆக இருக்கிறது.

Realme Narzo 70 Pro 5G சிறப்பம்சம்

Realme Narzo 70 Pro 5G யில் ஒரு 6.67-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே உடன் 120 Hz ரெப்ராஸ் ரேட்டுடன் வருகிறது மற்றும் இதில் MediaTek Dimensity 7050 SoC ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, இதில் LPDDR4x RAM, UFS 3.1 ஸ்டோரேஜ் மற்றும் VC லிக்யுட் கூலிங் சிஸ்டம் யில் வேலை செய்கிறது, இது Android 14 அடிபடையின் கீழ் Realme UI 5.0 இயங்குகிறது,

இந்த போனின் பின்புறத்தில் இரண்டு பின்புற கேமரா வழங்கப்படுகிறது பரிமாறி கேமரா 50 MP OIS Sony IMX890 சென்சாருடன், 8 MP அல்ட்ராவைட் மற்றும் 2 MP மேக்ரோ லென்ஸ் வழங்கப்படுகிறது மற்றும் இதன் முன்பக்கத்தில் 16 MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது

இதில் ஒரு 5,000mAh பேட்டரியுடன் 67W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது இதன் கனெக்டிவிட்டி பற்றி பேசுகையில் இதில் 3.5mm ஹெட்போன் ஜாக் மைக்ரோ SD கார்ட் ஸ்லாட் உடன் வருகிறது Dolby Atmos-சப்போர்ட் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள். கனெக்டிவிட்டி விருப்பங்களில் டூயல் சிம், 5ஜி, வைஃபை 6, புளூடூத் 5.2, ஜிஎன்எஸ்எஸ் மற்றும் யுஎஸ்பி டைப்-சி ஆகியவை அடங்கும்.

இதையும் படிங்க: Motorola யின் போல்டபில் போன் இந்திய அறிமுக தேதி வெளியானது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo