Realme GT 6T இந்தியாவில் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது, Realme GT 6T போனில் 2GB RAM+256GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, மேலும்மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம். இதை தற்பொழுது 35,998ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது , ஆனால் நீங்கள் இப்பொழுது இன்னும் இதை அதிரடி டிஸ்கவுன்ட்டில் வாங்கலாம். மேலும் தற்பொழுது இந்த போனின் சிறப்பம்சம் மற்றும் டிஸ்கவுண்ட் பற்றி பார்க்கலாம் வாங்க,.
Realme GT 6Tயின் 2GB RAM+256GB ஸ்டோரேஜ் Amazon யில் தள்ளுபடி விலையில் வழங்கப்படுகிறது . இந்த வெறியன்ட் ரூ.35,998 யில் லிஸ்ட் செய்யப்பட்டிருந்தாலும் , அமேசான் யில் பேங்க் ஆபரின் கீழ் அதிரடியாக 6000ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அனால் இந்த டிஸ்கவுண்ட் ஆபர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இருக்கும் அதாவது இந்த ஆபர் 18thடிசம்பர் லிருந்து 28th டிசம்பர் 2024 23:59 வரை மட்டுமே இருக்கும். அதாவது அதன் பிறகு இந்த போனை வெறும் 29,998ரூபாயில் வாங்கலாம்.
இதன் அடிப்படை 8ஜிபி + 128ஜிபி வெறியன்ட் ரூ.32,998க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது மற்றும் விற்பனையாளர் ஆனால் எந்த பேங்க் கார்ட் மூலமாகவும் பணம் செலுத்தினால் ரூ.6,000 பிளாட் தள்ளுபடி கிடைக்கும். அவற்றின் விலை முறையே ரூ.32,998 மற்றும் ரூ.35,998. விலை கொண்ட இந்த இரண்டு போன்களும் அடங்கும்.
நீங்கள் பிரைம் உறுப்பினராக இருந்து, Amazon Pay ICICI பேங்க் கிரெடிட் கார்டை வைத்திருந்தால், கூப்பனைத் தவிர அடிப்படை மற்றும் சிறந்த வகைகளைப் பெறலாம், மேலும் முழு ஸ்வைப் பரிவர்த்தனைகளுடன் கூடுதல் 5% (பிரதம மெம்பர் அல்லாதவர்களுக்கு 3%) பிளாட் கேஷ்பேக்கைப் பெறலாம். முடியும்.
Realme GT 6T ஆனது 6.78-இன்ச் முழு HD+ (1,264×2,780 பிக்சல்கள்) LTPO AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது . இதன் ரெஃப்ரஷ் ரெட் 1Hz முதல் 120Hz வரை இருக்கும்ஹை ப்ரைட்னஸ் 1,000 நிட்கள். RealMe ஃபோன் லோக்கல் பிரைட்னஸ் 6 ஆயிரம் நிட்கள் வரை வழங்குகிறது
Realme GT 6T ஆனது 4nm Snapdragon 7+ Gen 3 ப்ரோசெசர் கொண்டுள்ளது. இந்த ப்ரோசெசர் இந்தியாவில் எந்த போனிலும் முதல் முறையாக வந்துள்ளது. இதனுடன், போனில் 12ஜிபி வரை LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. Realme GT 6T ஆனது 50 மெகாபிக்சல் பிரைமே கேமராவைக் கொண்டுள்ளது, இது Sony LYT-600 சென்சார் ஆகும். இது ஆப்டிகல் பட உறுதிப்படுத்தலை சப்போர்ட் செய்டகிறது . இது தவிர, இது 8 எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸைக் கொண்டுள்ளது. செல்ஃபிக்கு, 32 மெகாபிக்சல் சோனி IMX615 சென்சார் Realme GT 6T யில் கிடைக்கிறது.
இந்த போனின் பேட்டரி பற்றி பேசுகையில் Realme GT 6T யில் 5,500mAh பேட்டரி உள்ளது, இது 120W SuperVOOC சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது இதனுடன் இதில் கனிவிட்டிவிட்டியை பற்றி பேசினால், Realme GT 6T இல் 5G, 4G LTE, Wi-Fi 6, ப்ளூடூத் 5.4, GPS மற்றும் USB Type-C போர்ட் வசதி உள்ளது. மேலும் இதில் இன்- டிஸ்பிளே பிங்காரப்ரின்ட் சென்சார் வழங்கப்படுகிறது
இதயம் படிங்க: Lava யின் இந்த போன் அதிரடி குறைப்பு புதுசா வந்த கையோட மக்களை மகிழ வைத்த வள்ளல்