Realme தலைவர் Chase Xu கடந்த வாரம் Realme GT 6 யின் வெளியீட்டு தேதியை வெளிப்படுத்த டீசரை வெளியிட்டார். இன்று பிராண்ட் ஜூன் 20 அன்று போனின் உலகளாவிய வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது. அதே நாளில் போன் இந்தியாவிலும் என்ட்ரி இத்தாலி, இந்தோனேசியா, ஸ்பெயின், தாய்லாந்து, மலேசியா, மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், பிரேசில், போலந்து, துருக்கி, சவுதி அரேபியா மற்றும் பிற சந்தைகளில் GT 6 கிடைக்கும் என்பது ஏற்கனவே பிராண்டால் உறுதிப்படுத்தப்பட்டது.
Realme GT 6 இந்தியா மற்றும் உலகளவில் ஜூன் 20 1:30pm அறிமுகமாகும் ம் என அதிகாரபூவ இமேஜ் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் இதில் அறிமுக தேதி உட்பட இதில் Flipkart லோகோ கொடுக்கப்பட்டுள்ளது இதன் மூலம் இந்த போன் இ- காமர்ஸ் தலமான ப்ளிப்கார்டில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.
இதை தவிர நிறுவனம் அதன் X பக்கத்தில் இமேஜ் Realme GT 6. பற்றி ஷேர் செய்துள்ளது இது பார்க்க Realme GT Neo 6 போலவே இருக்கிறது, இதன் பின்புறம் பேனலில் ஒரு க்ளோசி பினிஷ் உடன் ஒரு டுயள் பின் கேமரா சிச்டம் கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் LED பிளாஷ் யூனிட் மேலே இடது மூலையில் இருக்கிறது
இதற்க்கு முன்பு வந்த அறிக்கையின் படி Realme GT 6 ஸ்மார்ட்போன் Realme GT Neo 6 யின் ரீப்ரான்ட் வேர்சநகும் இதன் சிறப்ப்ம்சம் கிட்டத்தட்ட ஒரே மாதுரியாக இருக்கிறது மேலும் இந்த போன் Snapdragon 8s Gen 3 SoC ப்ரோசெசர் கொண்டிருக்கும் இதை தவிர இதில் 16GB யின் ரேம் 1TB வரையிலான ஸ்டோரேஜ் இருக்கும் இதில் ஒரு 6.78 இன்ச் 120Hz 1.5K LTPO AMOLED ஸ்க்ரீன் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் கேமரா பற்றி பேசுகையில் Realme GT 6 யில் 50-மேகபிக்சல் Sony IMX882 ப்ரைமரி சென்சாருடன் 8மெகாபிக்சல் Sony IMX355 அல்ட்ரா வைட் கேமரா ஷூட்டார் உடன் முன் பக்கத்தில் செல்பிக்கு Sony IMX615 யின் 32 செல்பிக்கு வழங்கப்படும், இதில் Realme GT Neo 6 போலவே இருக்கும்.
இதையும் படிங்க:Realme GT 7 Pro அல்ட்ரா சைனிங் பிங்கர்ப்ரின்ட் உடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும்